Monday, August 15, 2011

ரகுபதி ராகவ ராஜாராம் !


 


ரகுபதி ராகவ ராஜாராம் !
பதீத பாவன சீதாராம் !

சீதாராம் ஜெய சீதாராம் !
பஜ து ப்யாரே சீதாராம் !

ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !

ரகுபதி ராகவ ராஜா ராம் !
பதீத பாவன சீதாராம் !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

ஜெய ஜெய ராம் !
கோவிந்த ஹரி ஹரி !
ஜெய ஜெய ராம் !
முகுந்த ஹரி ஹரி !

கோவிந்த ஹரி ஹரி !
முகுந்த ஹரி ஹரி !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

பாடலை எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் கீழே கேட்கலாம்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

31 comments :

பத்மநாபன் said...

தேசிய ஆன்மீக பாடலை சுதந்திர நாளில் பதிவிட்டது சிறப்பு....

குமரன் (Kumaran) said...

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2ம் தேதி கேட்கும் பாடலை இந்த முறை விடுதலைத் திருநாளன்று கேட்கும் படி இட்டீர்கள் இராதா. நன்றி. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)
பாட்டு சூப்பர்! ஆனா என்ன மொழிப் பாட்டு-ன்னு தெரியலை! sanskrit or hindi? கீழே ஒரு tag போட்டா ஏழை பாழையாகிய எங்களுக்கும் புரியும் :)

Radha said...

நன்றி பத்மநாபன். மிக அருமையான தேசிய ஆன்மிகப் பாடல் என்பதில் சந்தேகமே இல்லை...தண்டி யாத்திரையின் போது ஒவ்வொரு நாளும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள் போல.

Radha said...

சோனி பிக்சர்ஸில் 'காந்தி' படம் பார்த்ததன் பாதிப்பு குமரன். :-)
அக்டோபர் இரண்டாம் தேதி, காந்திக்குப் பிடித்த வேறொரு பாடலைப் பதிவு செய்வோம். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரகுபதி "ராகவ" ராஜாராம் !
ரகுபதி "ராகவ" ராஜாராம் !
:)

//ஈஸ்வர அல்லா தேரே நாம் !//
அருமை!

பாட்டின் முடிவில் கோவிந்த-ன்னு மட்டுமே முடிவதால்...
கொஞ்சம் சுருதி சேர்த்துப் பாடுகிறேன்!

கோவிந்த அரி அரி!
அல்லா நீ அரி அரி!
ரகுபதி ராம்!
ரஹீம் ராம்!
அல்லா ராம்!
அன்பே ராம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தப் பாடல் காந்தியடிகளே எழுதியதா? இல்லை வேறு யாரேனும் எழுதி, அது காந்தியடிகளுக்கு எம்.எஸ் பாட, பிடித்துப் போனதா?

Radha said...

ரவி,
இது ஹிந்தி மொழி. சுப்பு தாத்தா, ilwk, அல்லது கண்ணன் பாடல் குழுவினர் யாராவது வந்து பொருள் சொல்வார்கள். :-)

நாடி நாடி நரசிங்கா! said...

சீதாராம் ஜெய சீதாராம் !
பஜ து ப்யாரே சீதாராம் !

ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !

ரகுபதி ராகவ ராஜா ராம் !
பதீத பாவன சீதாராம் !


Meaning pl.,:)கீழே ஒரு Meaning போட்டா ஏழை பாழையாகிய எங்களுக்கும் புரியும் :)

நாடி நாடி நரசிங்கா! said...

இது ஹிந்தி மொழி. சுப்பு தாத்தா, ilwk, அல்லது கண்ணன் பாடல் குழுவினர் யாராவது வந்து பொருள் சொல்வார்கள். :-)

when:)

Sankar said...

ராதா அண்ணா: ஹரி தும ஹரோ ஜனகி பீர், பாடல் அக்டோபர் இரண்டாம் தேதி வரப் போகுதா ? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ராதா அண்ணா: ஹரி தும ஹரோ ஜனகி பீர், பாடல்//

@சங்கர்
கண்ணன் பாட்டு வலைப்பூவின் தலையங்கம் பாருங்கள்!

பாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி!
முத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ!

பிறமொழிப் பாடல்களும் மலர்களே! ஆனால் இந்த ஆலயத்தில் ஈசனுக்குத் தாழம்பூ அதிகமாகச் சேர்ப்பதில்லை!:)

அவ்வப்போது okay! ஆனால் அதுவே வாடிக்கையாகாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

Lalitha Mittal said...

wn i heard annaa's crowd singing this,i remembered u n this padhivu!
simply perfect!!

Radha said...

பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை ரவி. மஹாத்மா காந்திக்குப் பிடித்தவற்றுள் (எம்.எஸ் பாடுவதற்கு முன்னரே) இதுவும் ஒன்று என்று மட்டும் தெரியும்.

கோமதி அரசு said...

பள்ளியில் கடவுள் வாழ்த்து பாடலாய் பாடுவோம்.

காந்தி அவர்களுக்கு பிடித்த பாடல் என்று அவர் நினைவு நாள் ,பிறந்த நாள் எல்லாம் ஒலிக்கும் பாடல்.

எம்.எஸ் அவர்கள் பாட கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

அதை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

Radha said...

ராஜேஷ்,
http://en.wikipedia.org/wiki/Raghupati_Raghava_Raja_Ram
இந்தச் சுட்டியில் உள்ள பொருளைத் தர முயல்கிறேன்.சரியான மொழிபெயர்ப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. சொற்குற்றம் பொருட்குற்றம் எல்லாம் ராதாவிற்கு சொந்தம். :-)

******
ராகவ ! ரகுகுல அதிபனே ! ராமா !
விழுந்துவிட்டவர்களைக் கைதூக்கி விடும் சீதாராமா ! ஈஸ்வரன், அல்லா என்பன உனது பெயர்கள். அனைவருக்கும் நன்மதியை அருள்வாய். அன்பே ! சீதா ராமனை வழிபடுவாய்.

Radha said...

சங்கர்,
"ஹரி தும ஹரோ" பாடல் முன்னரே பதிவு செய்தாகிவிட்டது. :-)
http://kannansongs.blogspot.com/2009/12/blog-post_31.html

அம்பாளடியாள் said...

வணக்கம் இன்றுதான் நான் முதன்முறையாக உங்கள்
தளத்திற்கு வருகை தந்துள்ளேன் .உங்கள் ஆக்கங்கள் பார்த்தவுடன் புரிந்துகொண்டேன் .இது மிகவும் பயனுள்ள ஒரு தளம் என்று.மிக்க மகிழ்ச்சி உங்கள் தளத்தை நான் பிதொடர்வதில்.நன்றி பகிர்வுக்கு.
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர.....

Radha said...

@கோமதி அம்மா/அக்கா,
மிக்க நன்றி.
//எம்.எஸ் அவர்கள் பாட கேட்டுக் கொண்டே இருக்கலாம்.//
:-)

@அம்பாளடியாள்,
கண்ணன் பாடல் குழுவினர் சார்பாக மிக்க நன்றி.

In Love With Krishna said...

@Radha:
Thanks for the post...
Actual lyrics of oriinal song:
//Raghupathi raghava rajaram
Pathithapaavana sitharam
Sundhara vigraha meghashyam
Ganga tulasi salagram
Bhadra girishwara sitharam
Bhaktha janapriya sitharam
Janaki ramana sitharam
Jaya jaya raghava sitharam//

In Love With Krishna said...

//இந்தப் பாடல் காந்தியடிகளே எழுதியதா? இல்லை வேறு யாரேனும் எழுதி, அது காந்தியடிகளுக்கு எம்.எஸ் பாட, பிடித்துப் போனதா?//
@KRS:
:)
i dunno the writer of the actual original lyrics...this form of the song popularized by Gandhiji was written and musically composed by Visnu Digambar Pulaskar (he had a habit of reinventing old songs to suit the mood of the Independence struggle)

In Love With Krishna said...

Meaning (as my little understanding can figure out)


ரகுபதி ராகவ ராஜாராம் !
O Rama- The King from the great line of the Raghus!
பதீத பாவன சீதாராம் !
O Sita's Rama! Our Lord who uplifts and sanctifies the sinner!

சீதாராம் ஜெய சீதாராம் !
O Sita's Rama! Victory to Sita and Rama!
பஜ து ப்யாரே சீதாராம் !
O Beloved! Sing the glories of Sita and Rama!

In Love With Krishna said...

@Radha:
Safe-aa 2-3 padhivugalaa...u r singing the praises of Lord Rama...
:)))
y? Kannan romba paduthifying u??
:)

Radha said...

@ilwk,
thanks for the meaning.
கண்ணன் மிக மிக மென்மையானவன்.
கண்ணனுக்கு நான் தான் துன்பம் இழைப்பேன். :-) :-( ஒரு நாளும் மாற்றி நடந்ததில்லை.

In Love With Krishna said...

@Radha:
//கண்ணன் மிக மிக மென்மையானவன்.
கண்ணனுக்கு நான் தான் துன்பம் இழைப்பேன். :-)//
:))
Indha pakkuvam varum varai...
kannanukaaga kaathiruppen! :))
Today is His date birthday!! (We at home celebrate the star birthday...)
Happy Birthday PSP! :))

George said...

இந்தப் பாடல் காந்தியடிகளே எழுதியதா? இல்லை வேறு யாரேனும் எழுதி, அது காந்தியடிகளுக்கு எம்.எஸ் பாட, பிடித்துப் போனதா?

Joey Ferguson said...

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2ம் தேதி கேட்கும் பாடலை இந்த முறை விடுதலைத் திருநாளன்று கேட்கும் படி இட்டீர்கள் இராதா. நன்றி. :-)

Chellakkumaran said...

நன்றி

Anonymous said...

ஈஸ்வர அல்லா தேவே நாம் அல்ல .... ஈஸ்வர விஷ்ணு தேவே நாம் என்பது சரியான பதம். காந்தியால் திருத்தப்பட்டது என நினைக்கின்றேன்

Unknown said...

The song was written by பண்டிட் lakshmanacharya.The word Allah is இடை செருகளா
May anybody reply

Unknown said...

Very very excellent

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP