Thursday, December 30, 2010

உனது பாதம் துணையே !



இது ஒரு மெகா ஓ.பி பதிவு. இந்தப் பதிவை, மார்கழியில்  உருப்படியா பதிவு எதுவும் போடாது வீடியோ மட்டுமே போட்டு ஒப்பேத்தறவங்களுக்கும், பதிவுகளை எல்லாம் draft-லையே வெச்சு அழகு பார்க்கறவங்களுக்கும், கும்பகோணம் கோயில் பாசுரம் வேணும்னு கேட்டு, பதிவு போட்ட பின்னாடி காணாம போனவங்களுக்கும், "எந்த ஊர் முருகன்?" அப்படின்னு டகால்டி பதிவு போட்டவங்களுக்கும், பரீட்சைக்கு படிக்காம "தினமும் கல்யாணம் செய்து கொள்ளும் பெருமாளை" பற்றி சிந்தனை செய்து கொண்டு இருப்பவர்களுக்கும், கடைசியாக, ஆனால் மிக மிக முக்கியமாக, ராதாவின் தங்கத்திற்கும் அர்ப்பணம்.

பாடலை இங்கே கேட்கலாம். பாடல் வரிகள் எங்க? அப்படின்னு கேக்கறீங்களா? இருப்பது இரண்டு வரிகள். அதுல ஒண்ணு பதிவின் தலைப்பா அமைஞ்சிடிச்சு. இன்னொன்னு என்னன்னு பாடலை கேட்டு தெரிஞ்சிகோங்க. :-)


~
கிரிதாரியின்,
ராதா
டிஸ்கி1: பொறுமை இல்லாதவர்கள் ஒரு நிமிடம் தாண்டி கேட்கவும்.
டிஸ்கி2: தீவிர திருமால் பக்தர்கள் மூன்று நிமிடங்கள் தாண்டி கேட்கவும்.


madhavipanthal.podbean.com

உனது பாதம் துணையே!
ஓராறு முகனே!
தேவாதி தேவனே!

83 comments :

ஷைலஜா said...

//[Image]
இது ஒரு மெகா ஓ.பி பதிவு. இந்தப் பதிவை, மார்கழியில் கூட உருப்படியா பதிவு எதுவும் போடாது வீடியோ மட்டுமே போட்டு ஒப்பேத்தறவங்களுக்கும், பதிவுகளை எல்லாம் draft-லையே வெச்சு அழகு பார்க்கறவங்களுக்கும், கும்பகோணம் கோயில் பாசுரம் வேணும்னு கேட்டு, பதிவு போட்ட பின்னாடி காணாம போனவங்களுக்கும், "எந்த ஊர் முருகன்?" அப்படின்னு டகால்டி பதிவு போட்டவங்களுக்கும், பரீட்சைக்கு படிக்காம "தினமும் கல்யாணம் செய்து கொள்ளும் பெருமாளை" பற்றி சிந்தனை செய்து கொண்டு இருப்பவர்களுக்கும்>>>>>>>

அப்பாடி லிஸ்ட்ல நான் இல்லப்பா:)

ஷைலஜா said...

//பாடல் வரிகள் எங்க? அப்படின்னு கேக்கறீங்களா? இருப்பது இரண்டு வரிகள். அதுல ஒண்ணு பதிவின் தலைப்பா அமைஞ்சிடிச்சு. இன்னொன்னு என்னன்னு பாடலை கேட்டு தெரிஞ்சிகோங்க. :-)

..///
<<>அடேயப்பா கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதோ?:)

ஷைலஜா said...

வரேன் வரேன் பாட்டைக்கேட்டுட்டு!

ஷைலஜா said...

ராதா..பாட்டு வரமாட்டேங்கறதே! கவனிக்க ப்ளீஸ். இல்ல எனக்கு மட்டுமா இப்படி?நான் ட்ராஃப்ட்ல வச்சி அழகுபாக்கற குத்தம் கூட செய்யலையே ராதா?:) அப்றோம் ஏன் இப்படி?!

In Love With Krishna said...

Mele NKP
Keele PSP! :))
ok NKP: one petition (one more:)) )
Ennai en PSP-kku.... :))

In Love With Krishna said...

//@Radha:

"Nithya Kalyana Perumal" enakku "danger"-nu sonnavanga should be on top of the list!
//பரீட்சைக்கு படிக்காம "தினமும் கல்யாணம் செய்து கொள்ளும் பெருமாளை" சிந்தனை செய்து கொண்டு இருப்பவர்களுக்கும்//
ahem ahem!!!
Who is this person>????
You tell me ok, we'll send to study :))

In Love With Krishna said...

@Radha:
tnx 4 the post. :))
//"உனது பாதம் துணையே !"//
thunai mattum illai, ellamume avar paadham dhaan!!
Naam iruppadhu avar padhathil dhaan!
:))

ஷைலஜா said...

கேகே உனக்கு பாட்டு கேட்குதா இல்ல நீ பெருமாளைப்பார்த்தே மெய்மறந்துபோயிட்டியா?!

In Love With Krishna said...

@Shailaja aunty:
kettudhu aunty.
But, as i don't have sangeetha gnanam, except if it is western music, i only understood one line- ""உனது பாதம் துணையே !"
the rest of the song, the singer is singing Carnatic language.
Enakku do re mi fa so la to do dhaan theriyum (i am a keyboard player)
sa re ga ma pa da ni sa theriyadhu. :(
All my comments were based on the photo :))

ஷைலஜா said...

ராதா! எனக்கு பாட்டு கேட்கணும்னா அந்த கிளிபாட்டை அளித்த மாதிரியே அளிக்கவும். இது என் கம்ப்யூட்டர்ல வரவில்லை

In Love With Krishna said...

Dear NKP,
People say You direct holy bonds,
Oh! Break me from my bonds!
Caught, i am, by locks multifold,
In front of me, my Lord's form may unfold!

i ask not for worldly riches,
i ask for the Only Riches in this world,
i ask not for material pleasures,
i ask for the greatest treasure!

Bound by this worldly mess,
My heart finds itself in distress!
O Padmanabha! i love You, i confess
Guide my way, i am lost lest!

My heart sees but two eyes,
Lovely as lotuses and bright as sunrise,
My heart calls out a thousand names,
But, they qualify One, all the same!

O Lord! Stranded i am in paths midway,
My goal is so far away!
My Goal You are! Now, be my Guide,
May this lovelorn heart at Your feet respite find!

In Love With Krishna said...

@Radha:
Yes, please put it up like Shailaja aunty does.
It saves the trouble of downlooading. :)

Radha said...

ஷைலஜா அக்கா,
ஆஹா ! பாட்டு உங்களுக்கு கேட்கலையா? வீட்டிற்கு போயி தான் என்னனு பார்க்கணும். :-)
இது ரொம்ப பழைய ரெகார்டிங். பாடலை டவுன்லோட் ஆவது செய்ய முடிந்ததா ?
நீங்க இன்னும் சில மணி நேரம் கழிச்சி வந்து பதிவை பாருங்க. :-)

In Love With Krishna said...

@Shailaja aunty:
1. Check your firewall/internet protection settings.
Maybe download/pop-up is blocked.
2. See if your computer has Windows Media Player or any equivalent player.
Maybe it'll help.

Radha said...

கிளிப்பாட்டை அளித்தவர் தொழில் நுட்பம் தெரிந்த கே.ஆர்.எஸ்.
அப்போ அவர் வரும் வரை காத்திருக்கவும். :-)

In Love With Krishna said...

@Shailaja aunty: see the comment on your kili post.

ஷைலஜா said...

//Radha said...
ஷைலஜா அக்கா,
ஆஹா ! பாட்டு உங்களுக்கு கேட்கலையா? வீட்டிற்கு போயி தான் என்னனு பார்க்கணும். :-)
இது ரொம்ப பழைய ரெகார்டிங். பாடலை டவுன்லோட் ஆவது செய்ய முடிந்ததா ?
நீங்க இன்னும் சில மணி நேரம் கழிச்சி வந்து பதிவை பாருங்க. :-)

<<<<<<<<<>>>>downloadஆச்சு ஆனா அப்றோம் மௌன விரதமாகிட்டதே!:) சரி அப்புறம் வந்து பாக்கறேன் ராதா.

5:54 AM, December 30, 2010

In Love With Krishna said...
@Shailaja aunty:
1. Check your firewall/internet protection settings.
Maybe download/pop-up is blocked.
2. See if your computer has Windows Media Player or any equivalent player.
Maybe it'll help.

>>>>ok i will check that thanks KK

ஷைலஜா said...

//Radha said...
கிளிப்பாட்டை அளித்தவர் தொழில் நுட்பம் தெரிந்த கே.ஆர்.எஸ்.
அப்போ அவர் வரும் வரை காத்திருக்கவும். :-)

5:55 AM, December 30, 2010

/////

<<>தொழில் நுட்பம் மட்டுமா ? ஹஹ்ஹா கே ஆர் எஸ் ஆய கலை அனைத்தும் அறிவாரே!

ஷைலஜா said...

In Love With Krishna said...
@Shailaja aunty: see the comment on your kili post.

5:58 AM
<<<<<<>>>இதோ,,,,,,..!

In Love With Krishna said...

@Radha:
//இது ஒரு மெகா ஓ.பி பதிவு//
apadinna?
Acronym is here, where is expansion?

ஷைலஜா said...

// In Love With Krishna said...
@Radha:
//இது ஒரு மெகா ஓ.பி பதிவு//
apadinna?
Acronym is here, where is expansion?

/////

பிலட்ப்பல்லாம் சங்கர்படம் மாதிரி பிரும்மாண்டமா இருக்கு கேகே! புரிஞ்சிக்கோம்மா ராதாவை புரிஞ்சிக்கோ!:)

In Love With Krishna said...

//புரிஞ்சிக்கோம்மா ராதாவை புரிஞ்சிக்கோ!:)//
@Shailaja aunty:
i understood "Radha", thanks to dear Aandal and my PSP. :))
But, i don't understand Mr. Radhamohan. :(

In Love With Krishna said...

@Shailaja aunty:
//பிலட்ப்பல்லாம் சங்கர்படம் மாதிரி பிரும்மாண்டமா இருக்கு கேகே! //
Aamam, la??
But, NKP padam pottadhu-kkaga i'll stop myself from making fun any more :)
And, post-udaya real பிரும்மாண்டம் oru meesai-vaitha-driver photo :)

In Love With Krishna said...

@Radha:
First pic endha ooru Perumal?

Radha said...

ஓ.பி = ஓதநீர் பிரான்.
[ஓதம் = கடல்]

Radha said...

//First pic endha ooru Perumal? //
same divya desam urchavar.

Radha said...

//And, post-udaya real பிரும்மாண்டம் oru meesai-vaitha-driver photo :)
//
Place the cursor on the photo and see the name of the picture. :-)

In Love With Krishna said...

@Radha:
unga post-la oru chinna correction!
//பரீட்சைக்கு படிக்காம "தினமும் கல்யாணம் செய்து கொள்ளும் பெருமாளை" பற்றி சிந்தனை செய்து கொண்டு இருப்பவர்கள் மிக முக்கியமாக ராதாவின் தங்கத்திற்கு அர்ப்பணம்.//
(btw, avanga padikkiraangla illaiya enbadhu ungalukku theriya chance illai)

Radha said...

"மெகா" ஓ.பி = ஓங்கியுலகளந்த பிரான். :-)

Radha said...

அக்கா, சும்மா ஜாலிக்கு எல்லாரையும் வம்புக்கு இழுத்திருக்கேன். :-)
எல்லோரும் உருப்படியா எதாவது வேலை செஞ்சிட்டு இருப்பாங்க. நம்ம கண்ணன் பாடல் குழுவினர் எல்லாம் பொறுப்பான ஆசாமிங்கன்னு எனக்கு தெரியாதா என்ன? :-)

Radha said...

திவளும் வெண் மதி போல் திருமுகத் தரிவை
செழுங்கடலமுதினிற் பிறந்த
அவளும்,நின்னாகத் திருப்பது மறிந்தும்
ஆகிலு மாசைவி டாளால்,
குவளையங் கண்ணி கொல்லியம் பாவை
சொல்லுநின் தாள்நயந் திருந்த
இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய்
இடவெந்தை யெந்தை பிரானே.

Radha said...

மேலே உள்ள பாசுரம் திருமங்கை ஆழ்வார் அருளி செய்தது.
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1597&ml=1

In Love With Krishna said...

@Radha:
paasuram thedi kandupidithu thandhadhukku THANKYOU :)))

May thiruvidanthai perumal shower His blessings! :))

Radha said...

//May thiruvidanthai perumal shower His blessings! :))//
...on all creatures !!
shreyo bhuyaath sakala janaanaam ! :)

In Love With Krishna said...

@Radha:
please see this link, i think you will like this sloka:
http://mydearestkrishna.blogspot.com/2010/11/when-will-i-experience.html

----
It is dedicated to my PSP, in my case:)
i think you will dedicate it to "Radha's Thangam"

Radha said...

beautiful poem...i have read that already on your blog itself but didn't comment. :)

//i think you will dedicate it to "Radha's Thangam" //

double yes ! :-)

Radha said...

@KK,
please visit this link. i am pretty sure you would like it.
http://kavinaya.blogspot.com/2010/12/blog-post_26.html

In Love With Krishna said...

@Radha:
yes, it was beautiful. :)
thanks :)

sury siva said...

பெருமாளே !!
பெரிய மனசு உனக்கு
புதிய வருசம் புறக்குது நாளைக்கு
எல்லாரையும்
ரச்சிப்பா !

சுப்பு ரத்தினம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

vara vara kannan songs blog, ore spam aayiruchu pa! :)
spam krishna spam!
om krishna om!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// பதிவுகளை எல்லாம் draft-லையே வெச்சு அழகு பார்க்கறவங்களுக்கும்//

who? who?

//"எந்த ஊர் முருகன்?" அப்படின்னு டகால்டி பதிவு போட்டவங்களுக்கும்//

who? who?

//பரீட்சைக்கு படிக்காம "தினமும் கல்யாணம் செய்து கொள்ளும் பெருமாளை" பற்றி சிந்தனை செய்து கொண்டு இருப்பவர்களுக்கும்//

romba thaan!
paathu kitte irunga! kk will come and jump in kannan songs with all grades A! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கும்பகோணம் கோயில் பாசுரம் வேணும்னு கேட்டு, பதிவு போட்ட பின்னாடி காணாம போனவங்களுக்கும்//

avaru, avanga aNNan veetukku pOyi irukaaru...appdiye angirunthu poNNu paaka pORaangaLaam, so sojji bajji mukkiyamaa? aaraa amudhe mukkiyimaa? :)

Radha said...

//paathu kitte irunga! kk will come and jump in kannan songs with all grades A! :)
//
:)
i won't be surprised ! நான் ஏழாவது படிக்கும் வரை கிருஷ்ண கானம் கேட்டுட்டே தான் படிச்சிட்டு இருந்தேன். :-) காலைல ரேடியோல 6.05 முதல் 6.35 வரை அருமையான பாடல்கள் ஒலிக்கும்.
"பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது", "நதிகள் கடல் ஸங்கமம்; நாமும் இங்கே ஓர் குலம். அல்லா ஒன்றே அபயம்..." இப்பல்லாம் ரேடியோவில் இதெல்லாம் வருதான்னு காலையில் சீக்கிரம் எழுந்து கண்டுபிடிக்கணும். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உனது பாதம் துணையே!
ஓராறு முகனே! தேவாதி தேவனே!

இது கண்ணன் பாட்டா? :)

Radha said...

//உனது பாதம் துணையே!
ஓராறு முகனே! தேவாதி தேவனே!

இது கண்ணன் பாட்டா? :)
//
பதிவில் டிஸ்கி2 என்ன போட்டு இருக்குன்னு படிக்க ! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இது கண்ணன் பாட்டே தான்!
என் கண்ணுக்குள் இருக்கும் கண்ணனான என் முருகன் பாட்டு!

Radha
I am most indebted to you!
You made this "appear" in kannan songs!
ஒரு திரு முருகன் வந்து "உதித்தனன்" கண்ணன் பாட்டில்!

Radha said...

//இது கண்ணன் பாட்டா? :)//
இது ஒரு impromptu போஸ்ட்.
NKP, NKP அப்படின்னு KK அடிச்சிகிட்டதுனால ஒரு தடாலடி பதிவு. பெருமாலுடன் பெருமாளை மட்டும் பார்த்து பொறுத்தருள்க ! :-)

Radha said...

//I am most indebted to you! //
அப்போ ஒரு உதவி பண்ணு. ஷைலஜா அக்காவிற்கு கேட்கும்படி பதிவில் player embed செய்யும் வித்தையை எனக்கும் சொல்லி கொடு. நீயே பதிவை மாற்றம் செய்து embed செஞ்சிட்டின்னா ரொம்ப சந்தோஷம். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பொறுத்தருள்க ! :-)//

see my previous pinoottam!

radha, i bow to you; coz u made my day, at the end of this year!
என் முருகன் இங்கே பொற்கால் இட்டுப் பதித்தமைக்கு!

Radha, ini mEl nee chonna pechai ellam kEkkuren

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சேல் பட்டு அழிந்தது, செந்தூர் வயற்பொழில்! தேங்கடம்பின்

மால் பட்டு அழிந்தது, பூங்கொடியார் மனம்! மாமயிலோன்

வேல் பட்டு அழிந்தது, வேலையும் சூரனும் வெற்பும்! அவன்

கால் பட்டு அழிந்தது, இங்கு என் தலைமேல், அயன் கையெழுத்தே!

கண்ணன் பாட்டில்...
கால் பட்டு அழிந்தது, இங்கு என் தலைமேல், அயன் கையெழுத்தே!!

உனது பாதம் துணையே!
ஓராறு முகனே! தேவாதி தேவனே!

Radha said...

//
அவன் கால் பட்டு அழிந்தது, இங்கு என் தலைமேல், அயன் கையெழுத்தே!
//
அருமை அருமை. சரணாகதி செய்தவர்களுக்கு தலைவிதி இல்லை என்று நிறுவுவதற்கு பாரதி இந்த கந்தரலங்கார பாடலைத் தான் எடுத்தாள்கிறான்.

Radha said...

பாடகர் யாரென்று சொல்ல மறந்துவிட்டேன்.
எம்.எஸ் அம்மாவின் குருவான செம்மங்குடியின் குரு - மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீயே பதிவை மாற்றம் செய்து embed செஞ்சிட்டின்னா ரொம்ப சந்தோஷம். :-)//

செய்து விட்டேன் முருகா!

Radha said...

//radha, i bow to you; coz u made my day, at the end of this year! //
அதுக்கு முன்னாடி நான் லைட்டா நகர்ந்துக்கறேன்.
நமது நமஸ்காரங்கள் பதிவின் நாயகனுக்கு உரித்தாகட்டும். :-)

Radha said...

//செய்து விட்டேன் முருகா! //
மிக்க மகிழ்ச்சி. :-) எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். :-)

குமரன் (Kumaran) said...

இராதா லிஸ்ட்ல 1 & 2 நான் தான். அடியேன். அடி முதல் முடி வரைங்கற மாதிரி அடியேன்ல தொடங்கி இராதாவின் தங்கம் வரைக்கும் அர்ப்பணம் செஞ்சிருக்கீங்க இராதா. நல்ல புத்தாண்டு பரிசு தான். :-)

ஷைலஜா said...

பச்சையை அழுத்திப்பாட்டைக்கேட்டுவிட்டேன் பச்சைவண்ணனின், பாதமே துணை என்று பிறகு ஸ்வரக்கட்டாய் அடுக்கி அழகாய் பாடிய பாடகரைப்பாராட்டியெ ஆகணும்.அதை அளித்த கிரிதாரிதாசுக்கும் பாராட்டும் நன்றியும்.

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சேல் பட்டு அழிந்தது, செந்தூர் வயற்பொழில்! தேங்கடம்பின்

மால் பட்டு அழிந்தது, பூங்கொடியார் மனம்! மாமயிலோன்

வேல் பட்டு அழிந்தது, வேலையும் சூரனும் வெற்பும்! அவன்

கால் பட்டு அழிந்தது, இங்கு என் தலைமேல், அயன் கையெழுத்தே!

கண்ணன் பாட்டில்...
கால் பட்டு அழிந்தது, இங்கு என் தலைமேல், அயன் கையெழுத்தே!!

உனது பாதம் துணையே!
ஓராறு முகனே


<<<<<<<<<<<<பாரதியார் பாட்டா இது?

Sankar said...
This comment has been removed by the author.
Sankar said...

ராதா.. முதல்ல என்ன மன்னிச்சுடுங்க. நாலு நாளா எனக்கு உடம்பு சரியில்ல, viral fever.
அதன் reply செய்ய முடியல. தப்பா எடுத்துகாதிங்க.
Hello KRS: அண்ணா வீட்டுக்கெலாம் போகல.
i am extremely sorry guys. I first opened our blog only, this morning and reading all the posts. Moreover, my posting is in the draft stage, my voice is to be added to it, before posting. Thats y, draft stage laye வெச்சு அழகு பாத்துட்டு இருக்கேன் :P

நாடி நாடி நரசிங்கா! said...

Thank you very much Radha for this song:)
Wish you happy new year :)

நாடி நாடி நரசிங்கா! said...

கும்பகோணம் கோயில் பாசுரம் வேணும்னு கேட்டு, பதிவு போட்ட பின்னாடி காணாம போனவங்களுக்கும்:)

Who is this person>????
:)i dont know

Radha said...

அடடா சங்கர் ! இவ்ளோ எல்லாம் நீங்க வருத்தப்பட வேணாம். பதிவு போட்டா படிக்கணும்னு கட்டாயம் எல்லாம் இல்ல. :-) இது சும்மா ஜாலிக்கு எழுதின பதிவு. :-)

Radha said...

ராஜேஷ், கேட்டது ரெண்டு பேர்...ஒருத்தர் இப்போ தான் உடல் நிலை தேறி வந்து இருக்கார். :-) நீங்க முன்னாடியே கேட்டுட்டதுனால மாட்டிக்காம தப்பிச்சிடீங்க. :-)
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !

Radha said...

//சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் //
@ஷைலஜா அக்கா,
அது பாரதி பாடினது இல்ல. கந்தரலங்காரம். பாரதியார் ஒரு கதையில் இந்தப் பாட்டை மேற்கோள் காட்டி இருப்பார்.

Radha said...

//இராதாவின் தங்கம் வரைக்கும் அர்ப்பணம் செஞ்சிருக்கீங்க இராதா. நல்ல புத்தாண்டு பரிசு தான். :-)
//
குமரன்,
ராதாவின் தங்கத்தை கண்டு கொண்டமை குறித்து ரொம்ப சந்தோஷம். :-)
அப்பறம், லிஸ்ட்-ல இரண்டாம் இடத்தில் பல பேர் இருக்காங்க. நயமா கவி புனைபவர் ஒருவரும் உண்டு. :-)

In Love With Krishna said...

///உனது பாதம் துணையே!
ஓராறு முகனே! தேவாதி தேவனே!

இது கண்ணன் பாட்டா? :)//
@Radha: @KRS:
mama manadhil eppodhum marumagan-kku special place.
ippo mama blog-laiyum. :))

In Love With Krishna said...

Dear all,
Here's wishing a very happy, prosperous, joyful, new year!
May Perumal and Thaayar shower their blessings!
"An end is a new beginning."
MAY THIS BEGINNING BE FRUITFUL FOR EVERYONE.

Anonymous said...

diazepam online valium recreational use effects - safe order valium online

Anonymous said...

buy diazepam diazepam 5mg tab - diazepam zepose

Anonymous said...

order xanax does xanax show up on a five panel drug test - buy xanax online legit

Anonymous said...

buy ativan online ativan high dose - other uses ativan

Anonymous said...

buying xanax overdose on xanax how much - xanax 1mg day

Anonymous said...

order alprazolam no prescription does xanax show up in a pre-employment drug test - xanax bars energy drink

Anonymous said...

diazepam 10 mg 10 mg diazepam generic valium - withdrawal of diazepam

Anonymous said...

discount xanax xanax online uk - xanax bars.com

Anonymous said...

buy ativan online lorazepam 1mg que es - lorazepam 1mg children

Anonymous said...

lorazepam online ativan side effects stopping - ativan side effects anxiety

Anonymous said...

buy ativan online lorazepam 1mg how long - ativan dosage for alcohol withdrawal

Anonymous said...

cheap carisoprodol soma 5 panel drug test - buy soma intimates canada

Anonymous said...

generic valium names valium online pharmacy - best place buy valium online uk

Anonymous said...

zolpidem online coming off ambien insomnia - ambien 10 mg with alcohol

Anonymous said...

valium online overnight valium for sale in thailand - color generic valium

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP