Tuesday, January 11, 2011

சீர்காழி+TMS - சேர்ந்து பாடி இருக்காங்களா, கண்ணனை?

சீர்காழி + TMS = முருகனைச் சேர்ந்து பாடி இருக்காங்க! திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்-ன்னு! தெய்வம் படத்தில்...
* பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா-ன்னு அவர் எடுக்க
* கண்மலரில் தண்ணருளைக் காட்டி வரும் கந்தா-ன்னு இவர் முடிக்க...
ஆகா! கண்கொள்ளாக் கந்தக் காட்சி! என் முருகச் சொந்தக் காட்சி!

ஆனால் இந்த கலக்கல் ஜோடி, கண்ணனைச் சேர்ந்து பாடி இருக்காங்களா?
உம்...உம்...உம்...தனித்தனியாப் பாடி இருக்காங்க தெரியும்!
* புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-ன்னு TMS Hall of Fame!
* திருப்பதி மலை வாழும் வேங்கடேசா-ன்னு சீர்காழியின் பெருமை!

ஆனால் இருவரும் சேர்ந்து பாடினதா தெரியலையே! சேர்ந்து பாடி இருக்காங்களா என்ன, கண்ணனை?
ஒரு வேளை, முருகனருள் முன்னின்றது போல், கண்ணனருள் முன்னிற்கலையோ? :)
கண்ணன் அருள், மெய்யாலுமே "முன்" நின்றது!
முருகனைப் பாடும் முன்னரே...., கண்ணனைப் பாட ஜோடி சேர்ந்து விட்டனர் நம்ம சீர்காழி + TMS! அதுவும் சினிமாவில்! :)
முப்பத்து மூவர் அமரர்க்கும், "முன் சென்று" கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

ஆகா! அது என்ன படம்? அது என்ன படம்?
நீங்களே பாருங்க! கேட்டுக்கிட்டே படிங்க!


பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்!
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
(பாதுகையே துணையாகும்)

நீதியும் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே
(பாதுகையே துணையாகும்)

உனது தாமரைப் பதமே
உயிர்த் துணை யாகவே
மனதினில் கொண்டே நாங்கள்
வாழுவோம் இங்கே ராமா!
பதினான்கு ஆண்டும் உந்தன்
பாதுகை நாட்டை ஆளும்
அறிவோடு சேவை செய்ய‌
அருள் வாயே ராமா!


த‌யாள‌னே சீதா ராமா! சாந்த‌ மூர்த்தியே ராமா!
ச‌ற்குணாதிபா ராமா! ச‌ர்வ‌ ர‌ட்ச‌கா ராமா!

தந்தை சொல்லைக் காக்கும் த‌ன‌ய‌னான‌ ராமா!
தவசி போல கானிலே வாசம் செய்யும் ராமா!
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா!
சத்ய ஜோதி நீயே.......நித்யனான ராமா!
(நித்யனான ராமா......நித்யனான ராமா)

படம்: சம்பூர்ண ராமாயணம்
இசை: கே.வி. மகாதேவன்
வரி: மருதகாசி
குரல்: சீர்காழி, TMS

இறைவனின் திருவடி நிலைகளை, அழகான குழுப் பாடலாக (பஜனைப் பாடலாக) பாட, இந்தப் பாடலின் மெட்டு, பொருந்தி வருகிறது அல்லவா?

பாதுகை-ன்னா என்ன? வெறும் கால் செருப்பா? அது எப்படி ஒருவருக்குத் துணையாகும்?
பாதுகைகளின் பெருமை தான் என்ன? பின்னூட்டத்தில் பேசுங்களேன்! ஏதுமறியா என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்!

62 comments :

In Love With Krishna said...

Sriramajeyam! Sriramajeyam! Sriramajeyam!

In Love With Krishna said...

@KRS: //சேர்ந்து பாடி இருக்காங்களா, கண்ணனை?"//
Raamar paattu idhu!!

In Love With Krishna said...

@KRS:
//பாதுகைகளின் பெருமை தான் என்ன? பின்னூட்டத்தில் பேசுங்களேன்! ஏதுமறியா என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்!//
Full post poda time illai-nnu ippadi ellam koodadhu!
adhuvum, nammai ellaam "poi sollakoodadhu"-nnu solli tharum raamar post-il koodave koodadhu! :)

In Love With Krishna said...

@krs:
paadhukkai pathi mathavanga solvaanga!
"jadaari" (the pic u posted got me thinking of this) pathi oru person sonnadhu (PSP temple-la):
"Indha Perumal-ai paarthiya? Avar jadaari thandhu nammai ellam "Raja" aakuraaru! He wants to see us with an ornament on our head!"
:))

In Love With Krishna said...

@KRS:
You have cut the pic of the singers from Raj tv video.
i really like ur way of making sure u get the pics u need!
Shows lot of effort!

Narasimmarin Naalaayiram said...

என்னங்க சாமி நீங்க தலையில் கிரீடம் வைப்பீங்களே வைக்கலீங்களா! என்று பேச கேட்டதுண்டு.:)
me to in this list few years back:))

பாதுகைகளின் பெருமை தான் என்ன? பின்னூட்டத்தில் பேசுங்களேன்!
வேதாந்த தேசிகரின் பாதுகா - Sahasram - Download & use this link
http://namperumal.wordpress.com/category/downloads/page/2/
------

ஏதுமறியா என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்

இது ரொம்ப ஓவரு!
நன்றி:)

குமரன் (Kumaran) said...

அருமையான பாடல் இரவி. அறிமுகத்திற்கு நன்றி. வேலைப்பளுவின் நடுவில் இந்தப் பாடலைக் கேட்டதில் மனம் அமைதி கொண்டது.

நக்கீரரும் கொஞ்சம் விழித்துக் கொண்டார் - 'கண்மலரில் தன்னருளைக் காட்டி வரும் கந்தா'வா? 'கண்மலரில் தண்ணருளைக் காட்டி வரும் கந்தா'வா? :-)

பாலராஜன்கீதா said...

இராமு திரைப்படத்தில் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் பாடல் நீங்கள் கேட்டிருந்த வகையில் வருமா ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@kumaran aNNa
glad u took break and this song helped :)
changed the post per your comments. but tharavu plz for thaN instead of than :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வாங்க பாலராஜன் சார், நலமா?
ராமு படத்தின் பாடல் - இங்கே பாருங்க! http://kannansongs.blogspot.com/2007/01/blog-post_14.html

அதுலயும் TMS + சீர்காழி தான்! ஆனால் அதுக்கும் முன்னாடியே சம்பூர்ண ராமாயணம் வந்து விட்டது என்பதால், இதை இட்டேன்! :)

குமரன் (Kumaran) said...

Both could be right. Meaningwise. I listened to that song too before commenting. As I always assumed it is தண்ணருளைக் I hear that way only. :-) Is that good enough tharavu? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//As I always assumed it is தண்ணருளைக் I hear that way only. :-) Is that good enough tharavu? :-)//

Wow!
ஏய் ராகவா, இங்க ஓடி வா...குமரன் சொல்லும் தரவு-இலக்கணம் பார்த்தீயா? என்ன தைரியம் இருந்தா Assume = tharavu-ன்னு சொல்லுவாரு! அப்போ அவரு உன்னை மடக்கியதெற்கெல்லாம், இப்போ வகையாச் சிக்கிட்டாரு! வந்து அவரைக் கொக்கி போட்டு மடக்கு! :))

Radha said...

//As I always assumed it is தண்ணருளைக் I hear that way only. :-) Is that good enough tharavu? :-)
//
குமரன்,
இது மாதிரி தரவு அருமை. மிகவும் பிடித்திருக்கிறது. :-)

Radha said...

நம்மாழ்வார் திருவடிகள் துணை.

Radha said...

//ஏதுமறியா என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்

இது ரொம்ப ஓவரு!
நன்றி:)
//
ராஜேஷ்,
"இறைவனைத் தவிர வேறெதுவும் அறியா" என்று பொருள் கொண்டீர்களானால் சரியாக வரும். :-)
ஒரு வேளை அப்படி பொருள் கொண்டு தான் "ரொம்ப ஓவரு" என்று சொன்னீர்களா? :-)

Radha said...

happy pongal to everyone !

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இறைவனைத் தவிர வேறெதுவும் அறியா" என்று பொருள் கொண்டீர்களானால் சரியாக வரும். :-)//

ராதா, நீயே துணை! நீ இருக்க பயமேன் :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@ராஜேஷ்
//வேதாந்த தேசிகரின் பாதுகா - Sahasram - Download & use this link
http://namperumal.wordpress.com/category/downloads/page/2///

இதைத் தான் பின்னூட்டத்தில் பேசச் சொன்னேன்! நீங்க சுட்டி மட்டும் கொடுத்தால் எப்படி? நீங்க பேசினால் தானே, இன்னொருவர் கூட எடுத்துப் பேசுவார், குணானுபவம் கிடைக்கும்? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@KK
//You have cut the pic of the singers from Raj tv video.
i really like ur way of making sure u get the pics u need!//

:)
Yeah, Yeah! I make sure I get what I want...from my murugan! :)

Jokes apart...
நல்ல படங்கள், ஒரு பதிவை இன்னும் வாசிக்க வைக்கும்! சக அடியார்களிடத்தில் அவனைப் பற்றிய குணானுபவம் கொடுக்கும்!
அதற்காக மெனக்கெடுதல் என்பதும் ஒரு கைங்கர்யமே! எனக்கு கைங்கர்யம்-ன்னா ரொம்ப பிடிக்கும்! :)

ஒரு முறை திருவேங்கடமுடையான் கண்ணன் அலங்காரத்தில் தேடிக் கிடைக்காமல், என் கிட்ட இருந்த பிரம்மோற்சவ வீடியோவை ஓட விட்டு, கட் பண்ணிப் போட்டேன்! I guess u liked that romantic pic and put a comment exclusively for that pic, in that post - remember? :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@KK/Rajesh
//"Indha Perumal-ai paarthiya? Avar jadaari thandhu nammai ellam "Raja" aakuraaru! He wants to see us with an ornament on our head!//
//என்னங்க சாமி நீங்க தலையில் கிரீடம் வைப்பீங்களே வைக்கலீங்களா! என்று பேச கேட்டதுண்டு.:)//

ஏன்? திருவடிகளை நேரடியாகவே தலையில் வைக்கலாமே? ஏன் கிரீடத்தில் வைத்து வைக்க வேண்டும்?
http://verygoodmorning.blogspot.com/2007/11/25.html

In Love With Krishna said...

//I guess u liked that romantic pic and put a comment exclusively for that pic, in that post - remember? :)//
@KRS:
i dont!
wherever i see Him, it's IDIOT case, so tough to remember... :))
(i am in this total non-smiling mood, and your comment made me smile)

In Love With Krishna said...

@KRS: i thought (but dint comment) the meaning was, our real victory is surrender!
a person gets a "crown" to felicitate their bst win.
And, the jadari felicitates our best victory: surrender unto His lotus feet!
Ofcourse, the meaning in the link is wonderful, and very well-written! :)

In Love With Krishna said...

@KRS: Now, i remember the pic!
not the comment, but the pic came into my mind!
Phenomenal ofcourse! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Full post poda time illai-nnu ippadi ellam koodadhu!
adhuvum, nammai ellaam "poi sollakoodadhu"-nnu solli tharum raamar post-il koodave koodadhu! :)//

ஹா ஹா ஹா
நல்லாக் கவனிங்க...ஏதுமறியா என்னைப் "போன்றவர்கள்" அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்!-ன்னு தான் சொன்னேன்! Plural! That means not only me but many ppl like me! For the benefit of all :)

"ஏதும் அறியாத என்னைப் போன்றவர்கள்" என்பது உண்மையே! சும்மா அவையடக்கத்துக்காக அதைச் சொல்லலை!

எனக்கு அவ்ளோவா விஷய ஞானம் போதாது! குமரன் அண்ணா, ராதா தரும் குறிப்புகளை எல்லாம் பார்த்து பல முறை வியப்பேன்!
ஆனா அதையெல்லாம் படிக்கத் தான் சோம்பேறித்தனம்! இங்க யாராச்சும் பேசினால், சுலபமா கத்துக்கலாம் பாருங்க! :) நமக்கும் ஞான யோகத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டாது! :)

என்னைப் பொறுத்த வரை...ஞான யோகம்-ன்னா,
"அவன் நல்லா இருக்கானா? புறப்பாட்டின் போது, அவனுக்கு குளிர் காத்து அடிக்கலையே? இன்னும் கொஞ்சம் மாலைக்குப் பதிலா, துணியைச் சுற்றி அனுப்பலாமா? மாலையைக் காதோரம், தாமரைப் பூ வரா மாதிரி போட்டு அனுப்பிச்சா, குளிர் காத்து, அவன் காதில் போகாது...."
- இப்படியெல்லாம் "ஞானம்" இருந்தாலே போதும்-ன்னு நினைச்சிக்குவேன்! இது தான் எனக்குத் தெரிஞ்ச/பிடிச்ச ஞான/கர்ம யோகம் :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//In Love With Krishna said...
@KRS: //சேர்ந்து பாடி இருக்காங்களா, கண்ணனை?"//
Raamar paattu idhu!!//

அதையெல்லாம் ஷைலஜா-க்கா எப்பவோ ஒடைச்சிட்டாங்க! கண்ணன் பாட்டு வலைப்பூவில்...ராமன் பாட்டு, ராதா பாட்டு-ன்னு ஏத்தி விட்டதே அவங்க தான்! :)

So...This is also a kaNNan song! :)

In Love With Krishna said...

@KRS: "Vedanam cha me"
Remember?
My text book said: "you give me all my knowledge" as translation.
But, i changed it to "You are all my knowledge"
And, though with no literary/linguistic abilities in Sanskrit, i can say i was right there! :)
http://mydearestkrishna.blogspot.com/2010/11/when-will-i-experience.html

In Love With Krishna said...

@KRS: please go to madhavi panthal thirupaavai post.
i need some answers. :)

In Love With Krishna said...

//So...This is also a kaNNan song! :)//
Yes, but title could be "Ramar" pattu!
Or, is it PSP, (knowing full well that all our respect goes to Ramar on the right, and all our love and subsequent so-called disrespect go to His beautifully-smiling face) playing with your words??

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// In Love With Krishna said...
@KRS: Now, i remember the pic!//

For the benefit of all...
This is the pic that KK liked and liked and liked :)
Perumal as Kannan!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//My text book said: "you give me all my knowledge" as translation.
But, i changed it to "You are all my knowledge"//

அது தான் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்ததே!
அது தான் பொருள்-ன்னு சமஸ்கிருத அகராதியில் மாத்திருவேன், If I have powers! :)

Premadam cha me, kAmadam cha me,
Vedanam cha me, Vaibhavam cha me,
Jivanam cha me, Jivitam cha me,
Devanam cha me, DevanA param.

You are (all) my love, and also (all) my desire;
You are (all) my knowledge, You also are (all) my wealth;
You are my Life, You also are my Life Support (all i have);
You (alone) are my God, and none else!!

காதலும் நீ என், காமமும் நீ என்
ஞானமும் நீ என், போகமும் நீ என்
வாழ்வதும் நீ என், வாழ்க்கையும் நீ என்
நாதனும் நீ என்! நானுமே நான் உன்!
(With due permissions from the owner of mydearestkrishna.blogspot.com)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//In Love With Krishna said...

@KRS: please go to madhavi panthal thirupaavai post.
i need some answers. :)//

Oh no! Panthal is boring! So much stories & discussion :)
I like only kaNNan paattu and murugan aruL! so much songs! :)

நான் இங்கேயே இருந்துக்கவா? :))

In Love With Krishna said...

8 things mentioned in the sloka...
what does no. 8 remind u of???
Om Namo Narayana!
courtesy: someone i told abt the sloka

In Love With Krishna said...

u better go there, or the qs will be posted here!

In Love With Krishna said...

@KRS: be good enough to give the link to the post also, na? :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சுட்டி தான் நீயே கொடுத்துட்டியே KK!
Okies...Here we go, again!
http://mydearestkrishna.blogspot.com/2010/11/when-will-i-experience.html ஞானம் of கள்வனின் காதலி! :)

In Love With Krishna said...

i dint mean this link, i meant link of perumal aas kannan post

Sri Kamalakkanni Amman Temple said...

இதைத் தான் பின்னூட்டத்தில் பேசச் சொன்னேன்! நீங்க சுட்டி மட்டும் கொடுத்தால் எப்படி? நீங்க பேசினால் தானே, இன்னொருவர் கூட எடுத்துப் பேசுவார், குணானுபவம் கிடைக்கும்? :)

சாதரணா விசயமா இது . பரம்பொருளான எம்பெருமாளின் பாதம் எப்பேற்பட்டது. அச்சோ! எனக்கு முழுதும் தெரியாது. அதனால் பேச வில்லை.
--------------------------------------
நாய் கங்கை நீரை குடித்தால் கங்கைக்கு குறை இல்லை. மாறாக நாய்க்கு நன்மை கிடைக்கிறது. அது போல தாழ்ந்தவனான நான் உன் பாதத்தை பற்றி பேசினால் உனக்கு தாழ்வு ஏற்படாது. என்றெல்லாம் ஆரம்பித்து உலகையே தூக்கி காக்கும் பரம்பொருளையே நீ தாங்குகிறாய். ...........,,,,,,
Vedantha desikar tiruvadigale saranam.


நாடிலும் நின் அடியே நாடுவன்; நாள்தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன்; சூடிலும்
பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு,
என் ஆகில் என்னே-எனக்கு?
:)

In Love With Krishna said...

@KRS:
i have "stolen" my Srinivasa with the flute for my blog. :)
While i would like to think i have "royalty rights" for the pics of "my Perumal", i still thought it's nice to inform u. :))))
Sorry! It's k, na?
i mentioned ur name in the pic courtesy)
U dont mind, do u?

Narasimmarin Naalaayiram said...

ஏன் கிரீடம் போல ஒரு அமைப்பு? ஸ்ட்ரெயிட்டா பாதங்களையே தலை மேல் வைத்து விடலாமே?

நாம் தான் எது ஒன்னையும் நேரடியா கொடுத்தாலே, ஆயிரம் எடக்கு பேசுவோமே? ஆனால் அதே வேளையில், நம்மைச் சிறப்பித்து, நமக்கு்த் தலையில் சூட்டினா, உச்சி குளிர்ந்து விடாதா? வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், உள்ளே கொஞ்சமாச்சும் புளகாங்கிதம் அடைவோம் அல்லவா? :-)

yes:)
----------
இப்படிப்பட்ட மனிதனின் தலைக்கு அணிகலனாகத் தான் அந்தக் கிரீடம்!
ஆனா கிரீடம் தான் உண்மையான அணிகலனா? இல்லை! - அதுக்கு மேலேயும் ஒன்னு இருக்கு! உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? - இறைவனின் திருப்பாதங்கள் தான்! - எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்!

அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெரும்பெருமை வேறெதுவும் இல்லை!

yes yes :)

Narasimmarin Naalaayiram said...

//நாரணன்-நீரான் என்பதைக் காட்டி, அவனையே நமக்கு மணக்க மணக்கப் பருகத் தருகிறார்கள்! அதுவே தீர்த்தம்! ஒரே ஒரு சொட்டு போதும்! உள்ளில் அடங்க!
அதுவும் அவன் திருமேனியில் பட்ட நீர் என்பதால், அவன் திருமேனி சம்பந்தத்தையும் நமக்கு அளிக்கிறது!

தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது! கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்தால், உள்ளங்கை குவிந்து விடும். அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ளலாம்! சிலர் வேட்டியின் நுனியையோ, துண்டின் நுனியையோ ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் வாங்கிக் கொள்வார்கள் :-)//


ஒரு சில பெருமாள் கோவிலில் என்னதான் நம்ம பக்குவமா தீர்த்தம் வாங்கினாலும் ஐயர் செடிக்கு தண்ணி ஊற்றா மாதிரியே கொடுக்கிறாரு . பாதி கீழே ஊத்திக்குது. :)

Narasimmarin Naalaayiram said...

அனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)
நன்றி!

In Love With Krishna said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்! :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பொங்கல் வாழ்த்துக்கள், கண்ணன் பாட்டு நேயர்களுக்கு! :)

ஆகா, KK தமிழ்-ல டைப்பி இருக்காங்க-ப்பா! பொங்கலோ பொங்கல்! :)

//i have "stolen" my Srinivasa with the flute for my blog. :)//

திருடனையே திருடியாச்சா? :)

//i mentioned ur name in the pic courtesy//

ஆகா! இதெல்லாம் தேவையே இல்லை! நான் எடுத்த படமா அது? ஏதோ வீடியோ ஓட்டிச் சுட்டது! :) நான் வரைந்த படம் போடுறேன்! அதையும் சுட்டுக்கலாம்! No Issues! :)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

@ராஜேஷ்
நன்றி, பழைய பதிவுகளில் இருந்து எடுத்துக் கொடுத்து, குணானுபவம் சேர்த்தமைக்கு! :)

//என் ஆகில் என்னே-எனக்கு?//

இதைப் படிக்கும் போது ஒரு மாதிரி சில ஞாபகங்கள் வந்துருச்சி ராஜேஷ்! இந்த முறை இந்தியப் பயணத்தில் அவனைப் பார்க்கும் போது, கண்கள்...I just told him..."என்ன ஆகில் என்னே-எனக்கு!" - நீயே ஆகில் எனக்கு, வேறு என்ன ஆகில் என்னே எனக்கு?

In Love With Krishna said...

//திருடனையே திருடியாச்சா? :)//
Yes...
ivvalavu handsome-aa irundhaa?? :))

Radha said...

//குமரன் அண்ணா, ராதா தரும் குறிப்புகளை எல்லாம் பார்த்து பல முறை வியப்பேன்!
//
ஆள் யாரும் இல்லைன்னு அடிச்சி விளையாடறயா? :-)
இது நம்ம மூணு பேருக்கும் இருக்கும் ஆச்சர்யம் (ஒருவர் மற்ற இருவரைப் பார்த்து) அப்படின்னு நினைக்கறேன். :-)

Radha said...

நேத்து தான் திருப்பதியில் இருந்து வந்தேன்.நேத்ர தரிசனம். வெகு எளிமையான கோலத்தில் பெருமாளைப் பார்க்க நேர்ந்தது. திருப்பதி போக விழைவோருக்கு ஒரு பரிந்துரை - இந்த சமயத்தில் (starting from new year till pongal) கூட்டம் என்பது மிக மிக குறைவு.

Radha said...

ராஜேஷ்,
எனக்கு ஒரே ஒரு கருணாநிதியை தான் தெரியும். எனக்கு தெரிந்தவரிடம் நிதி குறையவே குறையாது. கருணா சமுத்ரம் !! நீங்க சொல்ற நபர்க்கும் எனக்கும் ரொம்ப தூரம். :-)

Radha said...

எல்லோருக்கும் இனிய பொங்கல் !! see you all after காணும் பொங்கல்.

Radha said...

ஸ்ரீ ராம ஜெய ராம ! ஜெய ஜெய ராம !
ஸ்ரீ ராம ஜெய ராம ! ஜெய ஜெய ராம !
(பதிவுக்கு சம்பந்தமா ஒரே ஒரு பின்னூட்டம் :-))

Narasimmarin Naalaayiram said...
This comment has been removed by the author.
Narasimmarin Naalaayiram said...

Radha U know why iam deleting that comment:)
நம்ம திருமங்கை ஆழ்வார் என்ன சொல்லி இருக்கிறாரு! அவரை Follow பண்ணணும்ல!

மண்ணாடும் விண்ணாடும் வானவரும்
தானவரும் மற்றுமெல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்
தான்விழுங்கி உய்ய கொண்ட,

கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
கழல்சூடி, அவனை உள்ளத்து எண்ணாத
மானிடத்தை எண்ணாத
போதெல்லாம் இனியவாறே!
:)

In Love With Krishna said...

@Radha:
//நேத்து தான் திருப்பதியில் இருந்து வந்தேன்.நேத்ர தரிசனம். வெகு எளிமையான கோலத்தில் பெருமாளைப் பார்க்க நேர்ந்தது.//
:)))))))
//எளிமையான //
i want detailed, elaborate explanation, please. :))
[neenga solliyaavudhu kettupen :(( ]

In Love With Krishna said...

http://allaboutkrishna.blogspot.com/2011/01/true-story-new-life.html
unbelievable story...
please read...

In Love With Krishna said...

ok, i posted the story here:

//In the San Diego ISKCON temple in USA, there was a gentleman called *Mr. Prakash*. He was a reserved type of person who would come regularly to the temple feasts but never really showed a lot of enthusiasm.

One day he had a severe heart attack and was rushed to hospital. During the surgery he almost passed away on four occasions. It was touch and go and he slipped into a coma. He remained that way for several weeks after.

Badrinaryana Prabhu is a senior ISKCON devotee and was hence requested by Mr Prakash's wife to please visit her husband even though he was in a coma and pray for him.

Badri prabhu dutifully obliged and several times went to his bedside and read from shastra and chanted to the unconscious Mr. Prakash.

One day Badri got a call from Mrs. Prakash saying “Please come quickly to the hospital. My husband has come out of the coma but he only wants to speak to you.”

Badri went there to find some relatives and hospital staff gathered around his bedside. When he saw Badri he began to speak. “Badri, four times they came, four times they came!”

The relatives present thought he was talking about them. “Yes, we came several times but you were in a coma!”

Mr. Prakash shook his head to indicate that was not what he was talking about. “No. Badri, four times they came!”

So then the hospital staff said, “Yes, we almost lost you four times! You were in a coma but somehow we saved you.”

Again he shook his head. “No. Badri, four times they came!”

Badri started to realize what he was referring to. “Who came prabhu? *The Visnudutas?*“

“No, it was the bad people *[Yamadutas]*! They came the first time to take me away. But I told them ‘I am simply dependent on Lord Krsna.’ So they went away.”

“Then they came a second time. Again I told them, ‘Do whatever you must, but I am simply depending on Lord Krsna.’ Again they went away.”

“Then they came the third time, and told me they would take me away. I told them again, ‘You do whatever you must do, but I am dependent on Lord Krsna.’ Again they left.”

“Then they came a fourth time. But this time some of the good people came (Visnudutas). When the bad people saw them they said ‘OK, we have no jurisdiction here’ and they left. Then I came out of my coma.”

He called Badri close and told him, *“Badri, before I was not serious. But now, 100%!”*

Mr. Prakash recovered and became one of the most enthusiastic and humble servants at the temple.

From this you can understand that what is happening during coma is completely different for a devotee than a *karmi*. Mr. Prakash was not initiated but he had some sense of dependence on Lord Krsna, so Krsna gave him the chance to increase his attachment.//

In Love With Krishna said...

@Radha:
Today evening above 8:00 is thirukalyaanam for PSP and Aandal.
If u r free/if u can make it:
please go have darshan.

In Love With Krishna said...

//எனக்கு ஒரே ஒரு கருணாநிதியை தான் தெரியும். எனக்கு தெரிந்தவரிடம் நிதி குறையவே குறையாது. கருணா சமுத்ரம் !! //
@Radha:
ippo dhaan "Kuzhaikaathar paamalai" half-solli, half-kettuttu vandhen.
Adhula varum:
//thenthiruperai karunanidhiye!//
:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நேத்து தான் திருப்பதியில் இருந்து வந்தேன்.நேத்ர தரிசனம். வெகு எளிமையான கோலத்தில் பெருமாளைப் பார்க்க நேர்ந்தது//

என் பெருமாளைப் பார்த்த கண்களை,
அவன் சன்னிதியில் நின்ற சேவடிகளை
வணங்கிக் கொள்கிறேன்! ராதா உன்னை வணங்கிக் கொள்கிறேன்!

ஹேய்...அப்பறம்
அவர் நலமா?
அவர் திருமார்பு அவள் நலமா?
அவர் திருவாழித் திருச்சங்கு நலமா?
அவர் வஜ்ர கிரீடம் நலமா?
அவர் திருமுக மண்டலம் நலமா?
அவர் திருநாமம் நலமா?
அவர் அல்லி விழி, கோல நீள் கொடி மூக்கு நலமா?
அந்த பவள வாய் நலமா?அதற்கும் கீழே தயா சிந்து நலமா?

அவர் பொன்னாபரணம், மகர கண்டி, லக்ஷ்மீ ஹாரம் நலமா?
சாளக்கிராம மாலை நலமா?
கைகளில் நாகாபரணக் கங்கணங்கள் நலமா?
அவர் இடுப்பிலே தசாவதார ஒட்டியானம் நலமா?

மல்லிகை முல்லை இருவாட்சி கதம்பம் அல்லி அளரி செந்தாமரை மலர்களால் ஆன மாலைகள் நலமா?
அவர் மார்பில் வீசும் துளசி மாலை நலமா?
அவர் திருக்கூறைச் சீலை நலமா?
அவர் இடுப்பில் தொங்கும் சூர்ய கடாரிக் கத்தியும் நலமா?

அந்த இதோ திருவடிகள் என்று காட்டும் வைகுந்த ஹஸ்தமான கை நலமா?
அந்த இதைப் பற்றிக்கொண்டார்க்கு உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான் என்னும் இன்னொரு கையும் நலமா?

அடிக்கீழ் அமர்ந்து புகும் திருவடிகள் நலமா?

அவர் சேதனா சேதனங்கள் சேனை முதலியார், கருட, அனந்த, ஜய விஜயாள் நலமா?
அவர் லட்டும் வடையும் நலமா?
அவர் வாரிக் குவிக்கும் உண்டியல் நலமா?
அவர் சன்னிதியார்களும், யமுனைத் துறையும், ஸ்ரீபாஷ்யக்காருலுவும் நலமா?
கோனேரி ஸ்வாமி புஷ்கரிணி நலமா?

அவர் பங்காரு பாவியாகிய பொற்கிணறும், பூங்கிணறும் நலமா? சமையற்கட்டு வகுள மாலிகை நலமா?
பெத்த ஆஞ்சநேய சுவாமி நலமா?

என்னை அவர் கேட்டாரா? நான் முருகனோடு நல்லா இருக்கேனா-ன்னு அவர் விசாரிச்சாரா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//@Radha:
Today evening above 8:00 is thirukalyaanam for PSP and Aandal.//

அது என்ன ராதாவுக்கு மட்டும்? நாங்க வர மாட்டோமா கல்யாணத்துக்கு? என் தோழி நான் இல்லாம, அவனுக்குத் தாலியே கட்ட மாட்டா, தெரிஞ்சிக்கோங்க! :) அவன் வரட்டும், கொஞ்சம் வெயிட் பண்ணலாம்-ன்னு தான் சொல்லுவா! :)

In Love With Krishna said...

//அது என்ன ராதாவுக்கு மட்டும்? நாங்க வர மாட்டோமா கல்யாணத்துக்கு? என் தோழி நான் இல்லாம, அவனுக்குத் தாலியே கட்ட மாட்டா, தெரிஞ்சிக்கோங்க! :) அவன் வரட்டும், கொஞ்சம் வெயிட் பண்ணலாம்-ன்னு தான் சொல்லுவா! :)//
Ada ponga neenga...
i am here in chennai, she is so angry with me she is not calling me. :(

In Love With Krishna said...

P.S to K.R.S: The paasuram was really nice.
i dont understand the meaning completely.
As for the blogger who posted the story, she is non-tamil, she wouldnt even understand what u typed.
Pls. go and post the meaning in english.
thanks. :)

Anonymous said...

I seldom leave comments on blog, but I have been to this post which was recommend by my friend, lots of valuable details, thanks again.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP