Showing posts with label *திருமாலிருஞ்சோலை மலை என்றேன். Show all posts
Showing posts with label *திருமாலிருஞ்சோலை மலை என்றேன். Show all posts

Wednesday, May 02, 2007

ஆற்றில் இறங்கினார் அழகர்....





திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணி உந்து வைகை வடபால்
திருமால் வந்து சேர்விடம் மக்கள் கடலே

பச்சை வண்ணன் பவளக்கனிவாய்ப்பெருமான்
இச்சையுடன் இசைந்தவரைக் காக்கும் அழகன்
பச்சை வண்ணப் பட்டுடுத்தித் பரியில் ஏறி
இச்சகத்தோர் வாழ்ந்திடவே வைகை சேர்ந்தான்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP