Showing posts with label *வருக வருகவே திருமலை உறைந்திடும். Show all posts
Showing posts with label *வருக வருகவே திருமலை உறைந்திடும். Show all posts

Sunday, December 10, 2006

3. திருமலை உறைந்திடும் கருமுகிலே!

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்

வருக வருகவே திருமலை உறைந்திடும்
கருமுகிலே அருள் பொழிக பொழிகவே (வருக வருகவே)

மறையுடையோன் ஏறு விடையுடையோன் ஆறு
முகமுடையோன்
பணியும் திருவுடையோன் (வருக வருகவே)




மோகன முறுவல் முகம் கண்டு - பிறவி
சோகம் தவிர்க்கும் விழி அருளை உண்டு - உன்
தாள் மலர் தழுவிடத் தாகம் கொண்டு - நாளும்
தவித்திடும் எனக்கு உன் தரிசனம் தந்திட (வருக வருகவே)



பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
இராகம்: மோகனம்
தாளம்: ஆதி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP