ராமநாம மகிமை
(ராமநவமியான இன்று அப்புனிதநாமமுள்ள ஒரு மினி
பஜனையாவது பாடணும்னு மனத்தில் படவே எனக்கு
சுமாராத்தெரிந்த மெட்டில் பாடிட்டேன்;தாங்கமுடியாதவர்கள் மன்னிக்கவும்!எல்லோருக்கும் ராமநவமித்திருநாள் வாழ்த்துக்கள்!!)
ராம்,ராம்,ராம்,...ஸ்ரீ ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.
எங்குமின்பம் பெருகச் சொல்லு ,ராம்,ராம்,ராம்,
பொங்கும் மங்களம் தங்கச்சொல்லு,ராம்,ராம்,ராம்,
ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.
துன்பம் யாவும் தொலையச்சொல்லு,ராம்,ராம்,ராம்,
ஜன்மம் கடைதேறச்சொல்லு ,ராம்,ராம்,ராம்,
ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.
தோத்திரமாய்த் தொடர்ந்து சொல்லு,ராம்,ராம்,ராம்,
நாத்தழும்பு ஏறச்சொல்லு ராம்,ராம்,ராம்.
ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.
தூய அன்பில் தோய்ந்து சொல்லு
ராம்,ராம்,ராம்,...ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.
6 comments :
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.
சிறப்பான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
உங்க குரல் மிகவும் இனிமை அம்மா!
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்!
ஸ்ரீ ராம ராம ராம் !
1) ராஜராஜேஸ்வரி ஜி,
வருகைதந்து ரசித்துப் பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி!
2) கவிநயா,
என் முதல் முயற்சிக்கு உன் பின்னோட்டம் படித்ததும் எனக்கு நானே 'சபாஷ்'சொல்லிமுதுகை தட்டிண்டேன்;மண்டைகனம் ஏறாமலிருக்க தலையும்
தட்டிண்டேன்! நன்றி!
3)ராதா,
வருகைக்கு நன்றி!
arumai
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம். சிறப்பான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..