Friday, January 11, 2008

கண்ணனும் கந்தனும் !!!!

மார்கழி மாசம் வந்தாலே சென்னைல எல்லாருக்கும் கச்சேரி தான் உயிர், உணவு, சுவாசம் எல்லாம்.. ஆனா இங்க பெங்களூர் வந்த பிறகு கச்சேரி எல்லாம் எங்க நடக்குதுன்னு கூட தெரியாது.. (அதுக்காக சென்னைல எத்தனை கச்சேரி பார்த்து இருக்கேன்னு எல்லாம் கேட்க கூடாது.. )

ஜெயா டிவில இந்த முறை மார்கழி மகா உத்சவம் ரொம்ப நல்ல இருந்தது.. எல்லாரும் ஒரு புது விதமான தலைப்புல பாடினாங்க.. அதுல நித்யஸ்ரீ மஹாதேவன் கண்ணனும் கந்தனும் அப்படிங்கற தலைப்புல பாடினாங்க..
எல்லாரும் பார்த்து ரசிச்சி இருந்தாலும் இன்னொரு முறை பார்பதற்கும் கேட்பதற்கும் எப்பவுமே இன்பம் தான்.. அந்த நிகழ்ச்சில அவங்க கண்ணனையும் கந்தனையும் இணைச்சு ஒரு விருத்தம் பாடினாங்க பாருங்க.. அஹா.. அதை உங்க எல்லாரோடையும் பகிர்ந்துகர்த்துல ஒரு பெரிய மகிழ்ச்சி எனக்கு...


4 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யக்கா வாங்க!
வரும் போதே, கண்ணனையும் கந்தனையும் ஒன்னாக் கூட்டிக்கிட்டு வந்துட்டீங்களே! யசோதையும் பார்வதியும் எங்க அந்த டுபுக்கு டிசைப்பிள்-னு ஒங்களத் தான் தேடிக்கிட்டு இருக்காங்களாம்! உஷார்! :-)

dubukudisciple said...

vaanga vaanga krs...
enna panrathu neenga vera solliteenga ellarum margazhi masam oru padivu podanamnu.. adu thaan..
edavathu thaapa.. mamanaiyum marumaganaiyum onna koopitathu

jeevagv said...

அறிமுகத்திற்கு நன்றி!
யூ ட்யூபில் மார்கழி உற்சவ படங்கள் நிறைய சேர்ந்து போய் விட்டது. மெதுவா ஒவ்வொண்ணா கேட்கணும் - மற்றும் இசைத்தட்டில் பதிவு செய்ய வேண்டும்!

Anonymous said...

கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் மனதிற்கு அமைதியாகவும் உள்ளது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP