tag:blogger.com,1999:blog-37904523.post8138444147636822565..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: சின்னக் கண்ணன் அழைக்கிறான்...Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-37904523.post-76318917994280832982013-01-08T11:34:12.500-05:002013-01-08T11:34:12.500-05:00//itsSoldier said... காற்று வாங்க போனேன் ஒரு கவித...//itsSoldier said... காற்று வாங்க போனேன் ஒரு கவிதை படித்து உங்கள் நயம் அறிந்தேன், சீக்கிரம் என் கிடாரை எடுத்து, மெட்டுப்போட்டு பாடுகிறேன். கவிநயம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், தங்கள் தமிழ் தொண்டிற்காக// மிக்க நன்றி, உங்கள் முதல் வருகைக்கும், ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும்.Frankmfechttp://appitua.tcd.ie/groups/ipad/wiki/c1e9b/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-21829026221883164042009-08-14T06:32:54.282-04:002009-08-14T06:32:54.282-04:00புல்லாங்குழல் ஊத தந்த கண்ணணே/// புல்லரிக்க வைத்த ந...புல்லாங்குழல் ஊத தந்த கண்ணணே/// புல்லரிக்க வைத்த நிமிடங்கள் தான் எத்தனை ஐயா ///சித்ரம்/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-73467721759688543762009-08-13T23:29:35.107-04:002009-08-13T23:29:35.107-04:00chinna chinna.patham vaitha kanana ni vava vava./....chinna chinna.patham vaitha kanana ni vava vava./.manivana ni vava vavaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-2425348765364090592009-08-13T21:57:18.101-04:002009-08-13T21:57:18.101-04:00//பாடல் அருமை கவிநயா
நேரமிருந்தா நானும் பாட முயலு...//பாடல் அருமை கவிநயா

நேரமிருந்தா நானும் பாட முயலுகிறேன்//

மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் அக்கா. காத்திருக்கேன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-61238086222493064282009-08-13T18:33:34.003-04:002009-08-13T18:33:34.003-04:00பாடல் அருமை கவிநயா
நேரமிருந்தா நானும் பாட முயலுகி...பாடல் அருமை கவிநயா

நேரமிருந்தா நானும் பாட முயலுகிறேன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-54281613172591483762009-08-13T17:34:50.322-04:002009-08-13T17:34:50.322-04:00//மிகவும் சின்ன சின்ன கன்னனுக்கு சிங்காரங்கள் -சித...//மிகவும் சின்ன சின்ன கன்னனுக்கு சிங்காரங்கள் -சித்ரம், இந்தோனேசியா//

வருகைக்கு மிக்க நன்றி சித்ரம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-69532599446419246872009-08-13T09:18:27.668-04:002009-08-13T09:18:27.668-04:00மிகவும் சின்ன சின்ன கன்னனுக்கு சிங்காரங்கள் -சித்ர...மிகவும் சின்ன சின்ன கன்னனுக்கு சிங்காரங்கள் -சித்ரம், இந்தோனேசியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-38425373605486653122009-07-29T22:20:33.669-04:002009-07-29T22:20:33.669-04:00// itsSoldier said...
மெட்டு போட்டு கிடாரை கையில்...// itsSoldier said...
மெட்டு போட்டு கிடாரை கையில் எடுத்து பாடி பதிவு செய்து போட்டிருக்கிறேன். மிகுந்த நன்றி.//

உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது. சிரத்தையாய் பாடி பதிந்தமைக்கு மிக்க நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-89610448290710960552009-07-29T21:24:12.606-04:002009-07-29T21:24:12.606-04:00மெட்டு போட்டு கிடாரை கையில் எடுத்து பாடி பதிவு செய...மெட்டு போட்டு கிடாரை கையில் எடுத்து பாடி பதிவு செய்து போட்டிருக்கிறேன். மிகுந்த நன்றி.

http://www.youtube.com/watch?v=mW0wbMJzLUkitsSoldierhttps://www.blogger.com/profile/09255359415958110406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-16976456406335151872009-07-21T20:14:27.095-04:002009-07-21T20:14:27.095-04:00//itsSoldier said...
காற்று வாங்க போனேன் ஒரு கவி...//itsSoldier said...

காற்று வாங்க போனேன் ஒரு கவிதை படித்து உங்கள் நயம் அறிந்தேன்,
சீக்கிரம் என் கிடாரை எடுத்து, மெட்டுப்போட்டு பாடுகிறேன்.
கவிநயம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், தங்கள் தமிழ் தொண்டிற்காக//

மிக்க நன்றி, உங்கள் முதல் வருகைக்கும், ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-21336583893968841062009-07-21T17:54:13.064-04:002009-07-21T17:54:13.064-04:00காற்று வாங்க போனேன் ஒரு கவிதை படித்து உங்கள் நயம் ...காற்று வாங்க போனேன் ஒரு கவிதை படித்து உங்கள் நயம் அறிந்தேன்,
சீக்கிரம் என் கிடாரை எடுத்து, மெட்டுப்போட்டு பாடுகிறேன்.
கவிநயம் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், தங்கள் தமிழ் தொண்டிற்காகitsSoldierhttps://www.blogger.com/profile/09255359415958110406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-36971538707236785952009-06-29T04:10:43.607-04:002009-06-29T04:10:43.607-04:00very good song ! :-)very good song ! :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-54247792293387619342009-06-12T01:19:48.144-04:002009-06-12T01:19:48.144-04:00http://www.youtube.com/watch?v=965sbx9rYb8http://www.youtube.com/watch?v=965sbx9rYb8sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-51622289079019886912009-06-09T23:16:34.332-04:002009-06-09T23:16:34.332-04:00மன்னிக்கணும் குமரா. தப்பா சொல்லிட்டேன். மெட்டு கொஞ...மன்னிக்கணும் குமரா. தப்பா சொல்லிட்டேன். மெட்டு கொஞ்சம் வேற மாதிரிதான் வரும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-11716209362845410722009-06-08T21:38:31.639-04:002009-06-08T21:38:31.639-04:00வாங்க குமரா. நீங்க முன்னே ஒரு முறை பாடினீங்களே அதே...வாங்க குமரா. நீங்க முன்னே ஒரு முறை பாடினீங்களே அதே மெட்டுதான். பதிவுல சுட்டி குடுத்திருக்கேன் பாருங்க. சமர்த்தா சீக்கிரம் பாடி அனுப்புங்க பார்ப்போம்... :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-55846346556274000692009-06-08T21:35:42.744-04:002009-06-08T21:35:42.744-04:00வருக கண்ணா. அதென்ன அப்படிச் சொல்லீட்டிங்க? ரெண்டாவ...வருக கண்ணா. அதென்ன அப்படிச் சொல்லீட்டிங்க? ரெண்டாவது முறையால்ல வந்திருக்கேன், மறந்திடுச்சா? :(

பாட்டை ரசிச்சதுக்கு நன்றி :)

//கொடுத்துட்டு சீக்கிரம் வா!//

ம்ஹூம். அவரு வரேன்னாலும் நான் அனுப்பறதா இல்லை :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-68529602277838157362009-06-08T21:33:00.992-04:002009-06-08T21:33:00.992-04:00வாங்க மயாதி. முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்ற...வாங்க மயாதி. முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-34711984265766633912009-06-08T21:32:11.238-04:002009-06-08T21:32:11.238-04:00வருகைக்கும் ரசனைக்கும் நன்றி, திகழ்மிளிர் :)வருகைக்கும் ரசனைக்கும் நன்றி, திகழ்மிளிர் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-11536090691854765602009-06-08T20:16:40.239-04:002009-06-08T20:16:40.239-04:00வாங்க அக்கா. நல்லா இருக்கு பாட்டு. பாடலாம்ன்னா எனக...வாங்க அக்கா. நல்லா இருக்கு பாட்டு. பாடலாம்ன்னா எனக்கு இன்னும் மெட்டு பிடிபடலை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-20953839624922639112009-06-08T01:16:13.529-04:002009-06-08T01:16:13.529-04:00ஆரம்பமே காவடிச் சிந்தோட வந்தாச்சா? அசத்தல்! Everyb...ஆரம்பமே காவடிச் சிந்தோட வந்தாச்சா? அசத்தல்! Everybody Dance! :)

//சிரிப்பான் சீண்டிக் களிப்பான் - வாய்
திறப்பான் உள்ளம் நிறைப்பான்!//

சூப்பரு!

//கண்ணா மணி வண்ணா மலர் மன்னா கார் வண்ணா
இங்கு வாடா முன்னால் வாடா
கட்டி முத்தம் ஒன்று தாடா!//

டேய்! கண்ணப் பய புள்ள! திமிரா? அக்கா கேக்கறாங்க-ல்ல? கொடுறா!

கொடுத்துட்டு சீக்கிரம் வா! நாம கும்மியடிக்க இன்னொரு பதிவுக்குப் போவோனும்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-58906844671216479292009-06-08T01:12:12.210-04:002009-06-08T01:12:12.210-04:00கண்ணன் பாட்டுக்கு நல்வரவு-க்கா என்று அந்தக் கண்ணனு...கண்ணன் பாட்டுக்கு நல்வரவு-க்கா என்று அந்தக் கண்ணனும், இந்தக் கண்ணனும் சேர்ந்தே சொல்கிறோம்! வாங்க-க்கா! வாங்க! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-2189166891938085972009-06-07T23:13:07.454-04:002009-06-07T23:13:07.454-04:00இப்படியானவற்றை வாசிக்கும் சந்தர்ப்பம் இப்போதெல்லாம...இப்படியானவற்றை வாசிக்கும் சந்தர்ப்பம் இப்போதெல்லாம் அபூர்வமாகத்தான் கிடைக்கிறது...
வாழ்த்துக்கள்மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-19171999271313895482009-06-07T21:17:14.416-04:002009-06-07T21:17:14.416-04:00அருமையாக இருக்கிறதுஅருமையாக இருக்கிறதுதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com