tag:blogger.com,1999:blog-37904523.post7977265322322431856..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: MS ஊஞ்சல் பாட்டு! டோலாயாம் சல டோலாயாம்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-37904523.post-30168245829921150472010-12-17T06:37:09.593-05:002010-12-17T06:37:09.593-05:00"விஷமக்கார கண்ணன் " பாட்டு இது வரை இங்கு..."விஷமக்கார கண்ணன் " பாட்டு இது வரை இங்குப் போடவில்லை என்றால்போட இயலுமா ?எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-12412022427742049882010-12-16T23:18:35.691-05:002010-12-16T23:18:35.691-05:00மனசே ஊஞ்சலாடுது ரவி! ஊரைசுத்தப்போய்ட்டு தாமதமாக ...மனசே ஊஞ்சலாடுது ரவி! ஊரைசுத்தப்போய்ட்டு தாமதமாக பார்த்ததால் தாமத மடலாகிவிட்டது! வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பாக ஏதும் செய்ய அரங்கன் நமக்கு அருள்வான்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-88023690321345805772010-12-14T12:43:22.915-05:002010-12-14T12:43:22.915-05:00i have a 'kurai' to pu forward to kannan p...i have a 'kurai' to pu forward to kannan pattu members.
How is it that you don't have 'Kurai Ondrum Illai' on your list????In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-27578405213535207432010-12-14T07:23:26.860-05:002010-12-14T07:23:26.860-05:00This comment has been removed by the author.In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-57396621397754373162010-12-14T06:50:27.698-05:002010-12-14T06:50:27.698-05:00@KRS: Do geo-stationary satellites involve imaging...@KRS: Do geo-stationary satellites involve imaging? :))
btw, oyyali-na it is not on unjal.
The unjal here is the shoulders of His devotees. :)In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-37764014912688158422010-12-13T21:31:01.386-05:002010-12-13T21:31:01.386-05:00//I work in a geo stationary satellite, with my an...//I work in a geo stationary satellite, with my antenna pointed to Mt. T2 (Tirumala Tirupathi) :)

:-))))Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-77033289586729155792010-12-13T13:39:21.790-05:002010-12-13T13:39:21.790-05:00//At 07: 45, there's uyyali for our dear PSP. ...//At 07: 45, there's uyyali for our dear PSP. (Margazhi utsavam)//

மூன்று வாரத்துக்கு முன் சென்னையில், திரு அல்லிக் கேணி பாட்ஷா வீட்டுக்குள், பின் வழியாக நுழைந்தேன்! முன் வாசலில் மின்தமிழ் ரங்கன் சார் காத்துக் கொண்டிருந்தார்! இன்னும் ராதா அலுவலகத்தில் இருந்து வரலை! நான் கிடு கிடு-ன்னு முன் வாசலுக்குப் போக எத்தனிக்க...ஒருத்தி...தொம் என்று என் முன்னால் வந்து நின்னா! எவ அவ, வழியை மறிக்கறது-ன்னு ஏறிட்டுப் பார்த்தா....அச்சோ...அவளே தான்!

ஒருத்தனைப் பிடிக்க ஊரை வளைக்குமாப் போலே-ன்னு...

என்னைப் பிடிக்க, இப்படிச் சுத்திச் சுத்தி வராளோ? ரொம்ப கிட்டக்க நின்னுக்கிட்டேன்! திருநெடுந்தாண்டகம் கூடவே ஒதுவதைப் பார்த்து, தம்பீ, பாசுரம் தெரியுமா-ன்னு பட்டர் கேட்க, நான் அவளைக் காட்டி, அவளைப் பார்த்தா, தானா வரும்-ன்னு சொல்லி வைக்க...அவர் சிரிக்க...

ஒய்யாலி...ஊஞ்சலில் அசைத்து அசைத்து ஆட்ட,
நானும் ஏதோ என்னை ஆட்டுவது போல், Left & Right அசைய...

வெளியில் காத்துக் கிடந்த ரங்கன் சார் வந்து பொட்டுன்னு தலையில் போட்டப்பறம் தான் தெரியும், நானும் ஊஞ்சல் ஆடிக்கிட்டு இருந்தேன்-ன்னு! :)) மளமள-ன்னு அவளுக்கு நேத்ரானந்த தீப கலசம் காட்ட, அவளைப் பிரிய மனமில்லாமல்...ஏதோ யோசிச்சிக்கிட்டே வெளியில் வர...

எதிரே சாட்சாத் நம்ம பிருந்தாவன ராதா! கையில் அலைபேசியோடும், கார் சாவியோடும்! :)

வடிவார் சோதி வலத்துறையும் கார் சாவியும் பல்லாண்டு!
படைபோர் புக்கு முழங்கும் ராதா செல்பேசியும் பல்லாண்டே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-60503756908661383362010-12-13T13:28:11.756-05:002010-12-13T13:28:11.756-05:00//In Love With Krishna said...
@Radha: i didn'...//In Love With Krishna said...
@Radha: i didn't know that they were in the US//

I am NOT in the US.
I work in a geo stationary satellite, with my antenna pointed to Mt. T2 (Tirumala Tirupathi) :)

இவரும் "வேங்கட" கிருஷ்ணன் தானே! அதுனால இவர் மேல இருக்கும் கண்ணையும், மீசை மேல் உள்ள ஆசையும் எடுப்பதாக இல்லை! :)

Other highlights: no angi, He looks so lean.
And, if you are going (please do), go around 07:00.
At 07: 45, there's uyyali for our dear PSP. (Margazhi utsavam)
Avarai azhaga atti, atti, ulle kondu pogum andha scene- chance-e illai!//

சூப்பர்! அப்படியே நாங்களும் நேர்-ல பாத்தா போல இருக்கு!
ராதா, தான் பார்த்ததை, பாசுரங்களோடு கோர்த்து, பார்த்தசாரதி திருவோலக்கமாக, ஒரு பதிவே போட்டுறலாம்! கண்ணன் பாட்டிலே ஒரு அல்லிக்கேணி சன்னிதியாக என்னைக்கும் இருக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-33318848990445123912010-12-13T10:42:54.759-05:002010-12-13T10:42:54.759-05:00சுப்பு தாத்தா,
நேற்று திவ்யமாக உங்கள் வலைப்பூவில் ...சுப்பு தாத்தா,
நேற்று திவ்யமாக உங்கள் வலைப்பூவில் இருந்து சில பாடல்களை கேட்டேன். ஹிக்கின்ஸ் அறிமுகத்திற்கு நன்றி. :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-18671091736923751732010-12-13T09:42:19.377-05:002010-12-13T09:42:19.377-05:00@Radha: i didn't know that they were in the US...@Radha: i didn't know that they were in the US.
i had darshan on Sunday. Paramapada Nathan was (is) simply wonderful. My first darshan of uyyali, and i was totally taken aback. i was crying uncontrollably. Avlo oru azhagu, avlo oru gambheeram!
That brings me to something else- people who live in India close to Perumal just don't realize perhaps how blessed they are. i grew up abroad, and i was just thinking yesterday-i love life abroad, as much as i love life in India, but there are some positives and some negatives for both sides.
And, Perumal may be with us always, but His temple, that culture, is a big plus here. :)In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-5604100543919394582010-12-13T09:05:37.192-05:002010-12-13T09:05:37.192-05:00@KK,
i am returning back to office just after seei...@KK,
i am returning back to office just after seeing Him. :-) had the darshan yesterday too. நாளைக்கும் பார்க்க போறேன். :-)

KRS, Kumaran, Kavinaya akka are all in U.S. அவங்க எல்லோருக்கும் சேர்த்து தான் நாம பார்த்துட்டு இருக்கோம் !! My Sanskrit teacher's comment: "shotasha balaka:" (பதினாறு வயது பாலகன்) :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-46166593891731784202010-12-13T06:41:29.945-05:002010-12-13T06:41:29.945-05:00@KRS: @Radha: @Everyone:
Go, go, go see ParthaSara...@KRS: @Radha: @Everyone:
Go, go, go see ParthaSarathy without meesai. Only one more day time for you people...
Azhagaana irendu suryan pondra kangal,
Adhai etti pidikkum avar azhagan nila pondra sirippu...
Other highlights: no angi, He looks so lean.
And, if you are going (please do), go around 07:00.
At 07: 45, there's uyyali for our dear PSP. (Margazhi utsavam)
Avarai azhaga atti, atti, ulle kondu pogum andha scene- chance-e illai!
Ange iruppavargal ellam kannai thodachikiraanga.
Without fail, inikko nalaikko poi paarunga.In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-26406328091697488022010-12-12T02:19:49.865-05:002010-12-12T02:19:49.865-05:00@Mr. Sury.. Thats a great idea!
Awaiting to watch ...@Mr. Sury.. Thats a great idea!
Awaiting to watch the colourful poems to be rendered by KRS anna, Kavinaya akka and Kumaran anna.Sankarhttps://www.blogger.com/profile/03014883035595039798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-23868841314940725992010-12-12T00:06:40.152-05:002010-12-12T00:06:40.152-05:00/ இன்னும் சில நாளில்...மார்கழியில்...200! :) மொத்த.../ இன்னும் சில நாளில்...மார்கழியில்...200! :) மொத்த பேரும், குழுவாக என்ன செய்யலாம்-ன்னு யோசனை சொல்லுங்க!//

நான் உங்க குழுவிலே மெம்பர் இல்லையே ! இருந்தாலும் ஒரு யோசனை தர்ரேன்.
மார்கழி மாதம் அல்லவா ?

உங்கள் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும், திருப்பாவையில் இருந்து ஒரு பாசுரம்,
அல்லது திருவெம்பாவையில் இருந்து ஒரு பாசுரம் எடுத்து, அதை இந்த காலத்து
கவிஞர்கள் பாடறாப்போல எழுதினால் எப்படி இருக்கும் ? ( ஃஃபார் எக்ஸாம்பிள் , வாலி,
வைரமுத்து, தாமரை இவங்க எல்லாம் ! )

இல்லை, நீங்களே உங்க பாணிலே ட்ரை பண்ணி பாருங்களேன். அபீல் இன் பர்டிகுரல் டு
கே ஆர் எஸ், குமரன் அன் கவி நயா.

சுப்பு ரத்தினம்.
தாத்தாவின் சங்கீத சபாவில் தினந்தோறும் டிசம்பர் சீஸனுக்கு அந்த கால பாடகர்கள்,
ஜி.என்.பி, மதுரை மணி ஐயர், எம்.டி.ராமனாதன், ஹிக்கின்ஸ், ஆலத்தூர் சகோதரர்கள்,
மதுரை சோமு எல்லோரும் வந்து அந்த கால கீர்த்தனைகள், பாடல்களை, இலக்கண சுத்தமா
பாடுகிறார்கள்.
http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-84701538945847159732010-12-11T19:52:06.279-05:002010-12-11T19:52:06.279-05:00மலையப்பனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவித்தவனையே ஆட்டுவிக...மலையப்பனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவித்தவனையே ஆட்டுவிக்கும் வலிமை படைத்தவர் அன்னமசாரியார். பொருத்தமான பாட்டு அதும் எளிய விளக்கத்துடன். ஆனா கேஆர்ஸ் அவசரப்பட்டுடீங்க.நீங்க திருந்திட்டீங்க நான்? என்னுடைய அடுத்தபாட்டு சினிமாபாட்டுத்தான்."சினிமா பாட்டுன்னா என்ன அவ்வளவு கேவலமா" சிந்துபைரவி படம் பாத்தீங்க இல்லே.பி சுசீலா அம்மா பாடின 'மன்னவன் வந்தானடி" கல்யாணி ராகம் மாதிரி மரபு வித்துவானால் கூட பாட முடியாதுன்னு என் குருனாதர் சுப்புடு சொல்லுவார்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-41207777891645191422010-12-11T13:19:49.838-05:002010-12-11T13:19:49.838-05:00இப்போ தான் வீட்டுக்கு வந்து எம்.எஸ் வீடியோ பார்க்க...இப்போ தான் வீட்டுக்கு வந்து எம்.எஸ் வீடியோ பார்க்கறேன்.
அருமையா இருக்கு அப்படின்னு சொல்லணுமா என்ன? :-)
towards the end - பாவம் அதிகமானதுல வைகுண்ட நாதர் வந்துட்றார். "shaarnga paaNe" அப்படின்னு பாடி அப்பறம் மறுபடியும் பாடும் பொழுது பலராமர்..."shIra paaNe"...beautiful !!! :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-84121299099078725092010-12-11T09:37:35.772-05:002010-12-11T09:37:35.772-05:00இந்த மொழிபெயர்ப்பை எழுதி ரொம்ப நாளாச்சோ இரவி? எப்ப...இந்த மொழிபெயர்ப்பை எழுதி ரொம்ப நாளாச்சோ இரவி? எப்பவோ படிச்ச மாதிரியே இருக்கு. ஒரு வேளை மின்னஞ்சல்ல முந்தி பகிர்ந்துகிட்டீங்களோ? இருக்கலாம்.

நல்ல மொழிபெயர்ப்பு. (இதை வேற சொல்லணுமா என்ன?)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-10461318243512407462010-12-11T07:19:49.345-05:002010-12-11T07:19:49.345-05:00@Radha: Appadiye unga post-kku redirect (rabindran...@Radha: Appadiye unga post-kku redirect (rabindranath tagore post)!In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-70893926198200062442010-12-11T07:16:11.633-05:002010-12-11T07:16:11.633-05:00Nice post.
Pattu romba pidichirikku. Tnx :)
btw, ...Nice post.
Pattu romba pidichirikku. Tnx :)

btw, Sunday VK will be without meesai. Don't miss Him. :)

And, PSP daily evening 7:00 pola 'dolayam' aadraaru, or rather 'uyyali'. If you can, andha azhagai rasichu paarunga. :)In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-52172888774813535112010-12-11T07:03:51.766-05:002010-12-11T07:03:51.766-05:00அடுத்து இந்தப் பாடல் தான் என்று பொருத்தமான படங்கள்...அடுத்து இந்தப் பாடல் தான் என்று பொருத்தமான படங்கள் தேடி கொண்டிருந்தேன். Thanks ! :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-64942437799699209922010-12-11T04:48:47.734-05:002010-12-11T04:48:47.734-05:00அசத்திவிட்டீர்கள் !!
சுப்பு ரத்தினம்.
http://m...அசத்திவிட்டீர்கள் !!

சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com