tag:blogger.com,1999:blog-37904523.post7511856461623344733..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: தொலைவில்லிமங்கலம் - காதல் பெண்ணைக் கைவிட்ட பெற்றோர்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-37904523.post-64158066565072815562013-01-07T02:03:52.364-05:002013-01-07T02:03:52.364-05:00பாத்தீங்களா பாசுரத்தோடு விளக்கம் போட்டால்தான் எங்...பாத்தீங்களா பாசுரத்தோடு விளக்கம் போட்டால்தான் எங்களால அனுபவிச்சு படிக்க முடியுது. so BIG Thanks for your:)Christopher Younghttp://vision2020.hale-center.k12.tx.us/groups/coachroyalusworldhistory/wiki/59e82/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-73342648032610078162011-01-29T23:59:55.022-05:002011-01-29T23:59:55.022-05:00//கற்கும் கல்வி எல்லாம் கண்ணபிரான்
உகந்து உகந்து உ...//கற்கும் கல்வி எல்லாம் கண்ணபிரான்
உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையுமே!!!//

@KRS: You know, these Paasurams where among the first education i ever recieved.
At that time, forget Tamil, i couldnt even read English properly.

btw, enakku irettai thirupathi aatrangkarai romba pidikkum :))
Chinna vayadhil, oothu thondi water eduthirikken. :))In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-50472786543355035312011-01-29T23:57:20.219-05:002011-01-29T23:57:20.219-05:00//நவகிரகங்களைப் (பாடாமல்) பாடிய நம்மாழ்வார்!!//
Su...//நவகிரகங்களைப் (பாடாமல்) பாடிய நம்மாழ்வார்!!//
Surrendered devotees-kku navagraham ellam onnum porutte kidaiyaadhu.
Navagraham kooda avar udaya servants only.
They have been assigned by Him to influence people's lives.
But, when one is surrendered unto Him, then He is personally taking care of you.
So, navagraha and all can have no effect, even if they do, Perumal is there to take care :)In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-12309080413544395302011-01-29T23:54:10.961-05:002011-01-29T23:54:10.961-05:00//நீ இருக்க-ம்மா! தேவப்பிரான் கூடத் தாயார் உண்டு!/...//நீ இருக்க-ம்மா! தேவப்பிரான் கூடத் தாயார் உண்டு!//

@KRS:
Because i had the same line of thought, i said "Utsavar with Thaayar". :)
Bcoz saying "thaayar is nt there" wasnt right.
Subconsciously, I WAS thinking of Thirumaarbu Lakshmi when i typed that line :)In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-89858948288465816482011-01-29T23:52:10.216-05:002011-01-29T23:52:10.216-05:00//ற்கும் நான்மறை வாணர் வாழ் தொலைவில்லி மங்கலம் கண்...//ற்கும் நான்மறை வாணர் வாழ் தொலைவில்லி மங்கலம் கண்டபின்,

அற்கம் ஒன்றும் அறிவு உறாள் மலிந் தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,

கற்கும் கல்வி எல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே,

ஒற்கம் ஒன்றுமிலள் உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையுமே

Split the words and put the paasuram, Do u still need the meaning? //

@KRS: i actually know the paasuram, and the meaning.
i think i learned this when i was 4 years old. :)
And, it's been something i repeat most days in the morning ever since:)
But, when i was trying to type in English, it got all confused. :))In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-72197371955446872442011-01-29T22:15:40.410-05:002011-01-29T22:15:40.410-05:00@லலிதாம்மா
@கோமதிம்மா
நன்றி, அழகாகப் பாசுரங்களை அன...@லலிதாம்மா
@கோமதிம்மா
நன்றி, அழகாகப் பாசுரங்களை அனுபவித்தமைக்கு!

@ராஜேஷ்
திருவள்ளூரானைப் பற்றி ராதா எழுதி நம்மை மகிழ்விக்கட்டும்!
பக்தனுக்காக, அமாவாசை தர்ப்பணம் கொடுக்கும் குடந்தைப் பெருமாள் பற்றியும் சொல்லட்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-18490159190794400732011-01-29T22:10:16.204-05:002011-01-29T22:10:16.204-05:00@KK
//---the paasuram is not very readable, i unde...@KK
//---the paasuram is not very readable, i understand, i am sorry---
But the pun here in this paasuram is great.
People may be trained in the Vedas.
But, surrender is the greatest knowledge//

நிற்கும் நான்மறை வாணர் வாழ் தொலைவில்லி மங்கலம் கண்டபின்,

அற்கம் ஒன்றும் அறிவு உறாள் மலிந் தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,

கற்கும் கல்வி எல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே,

ஒற்கம் ஒன்றுமிலள் உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையுமே

Split the words and put the paasuram, Do u still need the meaning?

கற்கும் கல்வி எல்லாம் கண்ணபிரான்
உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையுமே!!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-45086204884721217962011-01-29T21:19:26.143-05:002011-01-29T21:19:26.143-05:00@KK
நவதிருப்பதிகள்-நவகிரகங்கள் பட்டியலை, மற்ற அடிய...@KK
நவதிருப்பதிகள்-நவகிரகங்கள் பட்டியலை, மற்ற அடியார்கள், இங்கேயே அறிந்து கொள்ளும் வண்ணம் கொடுத்தமைக்கு நன்றி! :)

//Indha koilgal ellathukkum Nammazhwar Mangalaasasanam undu :)//

நவகிரகங்களைப் (பாடாமல்) பாடிய நம்மாழ்வார்!!:))))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-51311483370972180532011-01-29T21:17:06.761-05:002011-01-29T21:17:06.761-05:00@KK
//i think i tried to tell NPR also...
Devarpir...@KK
//i think i tried to tell NPR also...
Devarpiran-kku kooda thaayar kidaiyathu//

கரெக்ட்டு தான்-ம்மா!
மூலவருக்கு இல்லை! உற்சவருக்கு உண்டு என்பதெல்லாம் கோயில் அமைப்பு என்ற வகையில் சரி! ஆனா "தேவப்பிரான் தாயார் இல்லாமல் இருக்கிறான்"-ன்னு தனியாக் காட்ட எனக்கு மனசோ/கையோ வரலையே!

அகலகில்லேன்-ன்னு அடிச்சிச் சொல்லுறா! வாழ்வோ தாழ்வோ...அகலகில்லேன்!

மேலும், "தேவபிரானையே
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் சடகோபன்"-ன்னு தந்தை-தாய் ன்னு ரெண்டு பேரையும் ஒரே தேவப்பிரானில் காட்டுறாரே?

தி்ருமார்பு நாச்சியார் தேவப்பிரானுக்கு உண்டல்லவா?

அதான் தேவப்பிரான்(ஸ்ரீநிவாசன்)-அலர்மேல்மங்கை-ன்னு சொன்னேன்!

அதென்னமோ தெரியலை...எத்தனையோ முறை திருவேங்கடமுடையானிடத்தில் போய் இருக்கிறேன்! ஒரு முறை கூட மேலே "தாயார் இல்லை" என்ற உணர்வே/ஃபீலிங்கே வந்ததில்லை!

அவன் முகத்தைப் பார்த்த அடுத்த நிமிடம் கண்ணு அலைபாயும்...அந்த மார்பை நோக்கி...
அதுக்குப்பறம் எதெது கண்ணுக்குப் படுதோ, திருவடியோ, வைகுந்த ஹஸ்தமோ....அதெல்லாம் addon தான்! முதலில் அவன் முகம்...அப்பறம் எனக்குன்னே இருக்கிற ஒரு ஜீவன்...திரு திரு திரு...ஸ்ரீயப் பதியாய்.....

என் மொக்கை சக்கை எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு....வாடா...அப்பறமா நீ எப்போ வருவே?-ன்னு கூட உன்னைக் கேட்கலை, உன் ஈகோவை hurt பண்ண மாட்டேன்! உனக்கு ஆயிரம் வேலை! லவ்வு...ஆனா..இம்புட்டு கூட்டத்திலேயும், ஒவ்வொரு முகமாய், நீ தானா நீ தானா-ன்னு உன்னைத் தேடிக்கிட்டே இருப்பேன்! அந்த சந்தோஷத்தில் அகலகில்லேன், அகலகில்லேன், அகலகில்லேன் இறையும்....

நீ இருக்க-ம்மா! தேவப்பிரான் கூடத் தாயார் உண்டு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-24182799396248986972011-01-29T10:59:15.629-05:002011-01-29T10:59:15.629-05:00//தொலைவில்லிமங்கலச் செந்தமிழ்ப் பாசுரங்களை...அனுபவ...//தொலைவில்லிமங்கலச் செந்தமிழ்ப் பாசுரங்களை...அனுபவித்தவர்கள்...திருமாலுக்கு அடியவராய் சுகப்படுவார்கள் என்பது திண்ணம்!//

உண்மை உண்மை.

பாசுரங்களை கொடுத்து கோவில் படங்களை அளித்து கண் குளிர வைத்ததற்கு நன்றி.

தேவபிரான் திருவடியே சரணம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-2002120939547834632011-01-29T10:33:17.377-05:002011-01-29T10:33:17.377-05:00@ராஜேஷ்,
வீர ராகவரைப் பார்த்து aabaabaabaaababbaa....@ராஜேஷ்,
வீர ராகவரைப் பார்த்து aabaabaabaaababbaa...[long time No C. :-)] அவரைக் குறித்து பதிவு எழுத எனக்கும் ஆசை தான்.
ஆனா கொஞ்ச நாள் எல்லோரும் அரவிந்த லோசனரிடம் அரெஸ்ட் ஆகட்டும். :-)
[அலுவலகத்திலும் வெளியிலும் நிறைய ஆணி ! :-(((]
@ravi,
i have deleted the track that diverted from perumal !!Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-17421904800748613202011-01-29T03:00:57.737-05:002011-01-29T03:00:57.737-05:00"marangalum irangum vagai manivannaavo enru k..."marangalum irangum vagai manivannaavo enru koovumal"...
kaththi inri, raththaminri ithayaththil azhamaa pathintha azhvaarin paasurachchorkkal!
vaathaththaik kilappivittu naarathavelai seiyaththudiththaapadi [kuttipotta
poonaimaathiri] alainthindiruntha en eli[comp-mouse] vaalaich churuttindu ukkaanthuduththu!hats off to aazhvaar!!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-273262982679992172011-01-29T00:27:30.466-05:002011-01-29T00:27:30.466-05:00சரி தை வெள்ளி கிழமை நல்லா முடிஞ்சுது .
அத்துட்டு ...சரி தை வெள்ளி கிழமை நல்லா முடிஞ்சுது .
அத்துட்டு என்ன KK
தை அமாவசை

அமாவாசை யாருக்கு ரொம்ப விசேசம்

திருவள்ளூர் / வைத்திய வீர ராகவ பெருமாள்
அவரு என்ன MBBS படிச்சாரா! அவரை எதுக்கு வைத்தியர்னு சொல்றாங்க:)

வீர ராகவா பெருமாளுக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்
இதை பற்றிய நீண்ட பதிவை திரு ராதா அவர்கள் விளக்குவார்கள்:))

காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய்தான் அவன் ஊர்*

நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*

வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*

ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே:)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-22381254833271321532011-01-28T23:24:30.070-05:002011-01-28T23:24:30.070-05:00Intersting:
"nirkum naanmarai vaazh tholaivi...Intersting:

"nirkum naanmarai vaazh tholaivilimangalam endru than,
Arkum ondru arivilaar malindhaar kan ival annaimeer.
KARKUM KALVI ELLAM VAANAPIRAN KANNAN ENAVE
orkum kuzhal nindru nindru kulayume!"

---the paasuram is not very readable, i understand, i am sorry---

But
1)Tholaivillimangalam is the place where people trained in FOUR VEDAS live
2) She has left everything and has declared that "whaterver she LEARNS, ALL HER KNOWLEDGE IS THAT DARK-COMPLEXIONED LORD!"

the pun here in this paasuram is great.
People may be trained in the Vedas.
But, surrender is the greatest knowledge!In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-80040137361946248212011-01-28T23:19:15.160-05:002011-01-28T23:19:15.160-05:00அது எப்படி கரும்பு-செந்நெல் வயலுக்கு நடுவில் மாட ம...அது எப்படி கரும்பு-செந்நெல் வயலுக்கு நடுவில் மாட மாளிகை ஓங்கும்? Cottage House okay! ஆனா துவள் இல் மாமணி மாட வீட்டை, வயலுக்கு நடுவே கட்டுவாங்களா என்ன? :))
it's tough to answer this.
//With faultless gems of purest ray adorned, rise high the stately domes of Thloivillimangalam,//
This is how one might translate the first verse.
But, there are mentions that
1)Wherever she sees thre are paddy feilds and sugarcane feilds
2)the groves of the place are endless
3) there are people here trained in the 4 vedas

from all this, i made my own conclusion that it was once habited, and richly so.

Yet again, i have heard accounts of the flood which people are said to have witnessed first-hand, so i concluded some natural calamity alone of that magnitude could have turned the beautiful place into the forest that it is now.In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-7248434668042836442011-01-28T23:10:47.145-05:002011-01-28T23:10:47.145-05:00//1. Sooriyan- Srivaikuntam
2. Chandran - Varagun...//1. Sooriyan- Srivaikuntam

2. Chandran - Varagunamangai (Natham)

3. Angaarakan -Tirukkolur

4. Budhan- Thiruppullangudi

5. Guru- Alwar Tirunagari

6. Sukran-Thenthiruperai

7. Shani - Perungulam

8. Raghu Irattaithirupathi

9. Kethu- Irattaithirupathi

( Thirutholaivillimangalam)

Indha koilgal ellathukkum Nammazhwar Mangalaasasanam undu :)In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-4889639291176181172011-01-28T22:53:50.373-05:002011-01-28T22:53:50.373-05:00@KRS:
//தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான்-அலர்மேல் மங்...@KRS:
//தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான்-அலர்மேல் மங்கை = தாய் தந்தையர்//
i think i tried to tell NPR also...
Devarpiran-kku kooda thaayar kidaiyathu.
Utsavar thaan Sridevi Boomadev thaayar-udan irupaaru.
Devarpiran Tirupati PP pola "Single-a nikkum singam"! :)
Actually, PSP meesai illama paartha enakku Devarpiran memories dhaan.In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-90954434441496470642011-01-28T22:18:05.024-05:002011-01-28T22:18:05.024-05:00//நண்பேன்டா - அதிரசம் சுட்டவருக்கா? வித்தவருக்கா? ...//நண்பேன்டா - அதிரசம் சுட்டவருக்கா? வித்தவருக்கா? சாப்பிட்டவருக்கா? :)

எல்லோருக்கும் தான். :-) ஸ்ர்வ பூதானாம் ஸுஹ்ருத் !!Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-75674238282881356402011-01-28T12:28:09.898-05:002011-01-28T12:28:09.898-05:00//தம்பியெல்லாம் இல்லை!
//தேவபிரானையே தந்தை தாய் என...//தம்பியெல்லாம் இல்லை!
//தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் அவர் சடகோபன்// - இதான் பாசுரத்தின் கடைசி வரிகள்!//
aamam-la?
romba naal therinja paatum manadhil sodhapidichu!In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-74088294415028408362011-01-28T12:10:03.579-05:002011-01-28T12:10:03.579-05:001//. நவ திருப்பதி ஆலயம் அனைத்தும் 108 திவ்ய தேசங்க...1//. நவ திருப்பதி ஆலயம் அனைத்தும் 108 திவ்ய தேசங்களுக்குள் வருமா? //
@KRS:
yes, adhu dhaan "nava thirupati".
ellame thamaraparani aatrukarai-yil tirunelveli-to-tiruchendur route-il. :)

1)Alwarthirunagari
2)Srivaikuntham
3)Thenthiruperai
4)Irettai Thirupathi-Aravinda Lochanar
5)irettai thirupathi-Devarpiran
6)Tirukolur
7)Natham
8)Thirupulangudi
9)Thirukulandhai or, more common Perungulam

this is in no propr order.
i'll get back with order and graha :)In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-80583364018244774692011-01-28T11:35:54.533-05:002011-01-28T11:35:54.533-05:00நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-36943706181507930892011-01-28T11:08:47.139-05:002011-01-28T11:08:47.139-05:00//Inge, kaadhal kannan avanga thambi devarpiraan d...//Inge, kaadhal kannan avanga thambi devarpiraan dhaano?? :))//

நம்மாழ்வார் மூன்று நாயகி பாவத்தில் பாடுவார்!
1. காதலி - பராங்குச நாயகி
2. காதலியின் தாயார்
3. காதலியின் தோழி
மூன்றுமே நாயகி பாவம் (பெண் பாவம்) தான்!

இங்கே தோழி பாவம்! தலைவியின் தோழி, தலைவி படும் வேதனை கண்டு பொறுக்க மாட்டாமல், பெற்றவர்களைப் பார்த்து, அவள் துன்பத்தை எப்படியாச்சும் தீர்த்து வையுங்களேன் என்று திட்டுவது! :)

* நம்மாழ்வார் = பராங்குச நாயகி/காதலி
* கண்ணன் = காதலன்
* தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான்-அலர்மேல் மங்கை = தாய் தந்தையர்
* நம்மாழ்வார் மனசாட்சி = தோழி

தம்பியெல்லாம் இல்லை!
//தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூர் அவர் சடகோபன்// - இதான் பாசுரத்தின் கடைசி வரிகள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-29498513263189229802011-01-28T10:58:46.399-05:002011-01-28T10:58:46.399-05:00//chinna vayadhil koil-il enga ninnu ippadi yosith...//chinna vayadhil koil-il enga ninnu ippadi yosithu paasuram ezhudhirupaanga-nnu ovuru idam-aaga ninnu paarthu "play-act" ellam panni irukken! :))//

Play Act Araiyar Sevai - வீடியோ ப்ளீஸ்! :))

//@KRS: Thanks for the post!//

எத்தனை வாட்டி நன்றி சொல்வீங்க? அதுக்குப் பதிலா நண்பேன்டா பேப்பரில் ஒரு பத்து அதிரசம் அனுப்பி வைக்கலாம்-ல்ல? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-52186551635770281092011-01-28T10:56:25.245-05:002011-01-28T10:56:25.245-05:00@ராதா
//பேப்பர் கவரை பார்த்தேன். பெரிய எழுத்துக்கள...@ராதா
//பேப்பர் கவரை பார்த்தேன். பெரிய எழுத்துக்களில் "நண்பேண்டா! " என்ற வாசகம். :-)//

நண்பேன்டா - அதிரசம் சுட்டவருக்கா? வித்தவருக்கா? சாப்பிட்டவருக்கா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-82611215775965676632011-01-28T10:54:11.734-05:002011-01-28T10:54:11.734-05:00இப்போ KKக்கு இன்னோரு கேள்வி! இது அவிங்க பதிவு தானே...இப்போ KKக்கு இன்னோரு கேள்வி! இது அவிங்க பதிவு தானே? :)

//Alwar solraar kelunga:
" துவள் இல் மாமணி மாடம் ஓங்கு, "
"nokkum pakkam ellam karumbodu chenallongu vayal, thamarai"//

அது எப்படி கரும்பு-செந்நெல் வயலுக்கு நடுவில் மாட மாளிகை ஓங்கும்? Cottage House okay! ஆனா துவள் இல் மாமணி மாட வீட்டை, வயலுக்கு நடுவே கட்டுவாங்களா என்ன? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com