tag:blogger.com,1999:blog-37904523.post6221988882585756985..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: MSV & இளையராஜா - "கூட்டாப் போட்ட பாட்டு"Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37904523.post-88785585107527928532018-06-15T02:01:57.308-04:002018-06-15T02:01:57.308-04:00Beautiful information sir Thank you and Vazhthukka...Beautiful information sir Thank you and Vazhthukkal sirAnonymoushttps://www.blogger.com/profile/10836176776595216609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-75648380625492954622015-10-23T01:53:45.180-04:002015-10-23T01:53:45.180-04:00பாவன குரு - பாட்டின் பொருள்
பல்லவி:
குருபகவானாலு...பாவன குரு - பாட்டின் பொருள்

பல்லவி:
குருபகவானாலும், வாயுபகவானாலும் நிர்மானிக்கப்பட்ட குருபவனபுரம் என்னும் குருவாயூரில் வாழுமீஸன் என் இறுதிப் புகல்.

அனுபல்லவி: கருமுகிலையொத்த நிறத்தைக் கொண்டவன் அவனே -
ஆனிரைகள் கூடிய உலகத்தில் உள்ளவன் அவனே -
நாரதராலும், சிவனாலும் துதிக்கப்பட்டவன் அவனே -
மூன்று உலகங்களையும் காத்தருள்பவனும் அவனே -

சரணம்:
இந்திரனாலும், பிரம்மாவாலும் பூசிக்கப்பட்டவன் அவனே -
வேய்ங்குழல் கொண்டு மந்தகாசமாய் ஒளிர்பவன் அவனே -
விரஜ பூமியின் கன்னியராம் கோபியர்க்கு ஆனந்தம் அளிப்பவனே -
வெல்ல முடியாதவனாயும், தயாபரனாயும் இருப்பவன் அவனே -
நூறு மன்மதரும் தோற்கும் அழகினை உடையவன் அவனே -
பலவிதமான, அளவிட முடியா அருளைப் பொழிபவன் அவனே -
ராதையாகிய சகோரப் பறவைக்கு மதியாக விளங்குபவனே -
தேவி லலிதையின் சகோதரனே - பரம்பொருளே -
குருபவன்புர ஈஸனே, நீயே என் இறுதிப் புகல்.
(மொழிபெயர்ப்பு - இந்து)Anonymoushttps://www.blogger.com/profile/00175010487447894084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-40713097045187065452013-08-25T21:55:23.216-04:002013-08-25T21:55:23.216-04:00http://www.youtube.com/watch?v=njruYTgABEY
pAvan...http://www.youtube.com/watch?v=njruYTgABEY

pAvanaguru pavana purAdhiShamAshrayE

raagam: hamsaanandi

taaLam: roopakam
Composer: Lalita Daasar

pallavi

pAvanaguru pavana purAdhiShamAshrayE
(pAvana)

anupallavi

jIvanadhara sankAsham krSNam gOlOkEsham bhAvita nArada girIsham tribhuvanAvanAvEsham
(pAvana)

caraNam

pUjitavidhi purandaram rAjita muraLIdharam vraja lalanAnandakaram ajitamudAram
smarashada shubhakAkaram niravadhi karuNApUram rAdhA vadana cakOram laLitA sOdaram param
(pAvana)R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-14851346013482397492013-07-27T11:27:53.160-04:002013-07-27T11:27:53.160-04:00//கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற...//கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?//

My fav lines, but i change them like this:
////கண்ணா! என் வாலிப நெஞ்சை உன் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?//

In Love With Krishnahttps://www.blogger.com/profile/11885990998291600147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-3379407029208523952013-06-24T08:47:38.276-04:002013-06-24T08:47:38.276-04:00குழலூதும் கண்ணனுக்கு - எனக்குப் பிடிச்ச பாட்டு. M...குழலூதும் கண்ணனுக்கு - எனக்குப் பிடிச்ச பாட்டு. MSV ஐயாவிற்கும், கண்ணதாசன் அவர்களுக்கும் பிறந்த நாள் வணக்கங்களை நானும் சொல்லிக்கிறேன் :)

பகிர்விற்கு நன்றி கண்ணா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-26911970312503558432013-06-24T01:42:49.650-04:002013-06-24T01:42:49.650-04:00குயில் பாடும் பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறது...
...குயில் பாடும் பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறது...

நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com