tag:blogger.com,1999:blog-37904523.post6022672420981013250..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: பாலக்ருஷ்ணனுக்குத் தாலாட்டுKannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-37904523.post-55657070578606069212018-09-02T01:54:20.776-04:002018-09-02T01:54:20.776-04:00Thalattu lyric Sokkuthadi. Manamam Bala Krishnanid...Thalattu lyric Sokkuthadi. Manamam Bala Krishnanidam thulludhadi. Here singular language is to be ignored. The content makes one to express it such manner. This is really a very very excellent composition.S.L. Chandrasekaranhttps://www.blogger.com/profile/09393139136760434462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-21579165769880608702012-09-28T09:32:31.221-04:002012-09-28T09:32:31.221-04:00லலிதா அம்மா!! நலமா?
தாலாட்டு மிக அருமை.. :)
தலைவனி...லலிதா அம்மா!! நலமா?
தாலாட்டு மிக அருமை.. :)
தலைவனின் புகழ் பாடதமிழும் திணறித் தானே ஆகவேண்டும்.. :)Sankarhttps://www.blogger.com/profile/03014883035595039798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-29650717967233537112012-08-23T09:24:25.776-04:002012-08-23T09:24:25.776-04:00ராஜேஷ்,
வந்து,ரசித்து பின்னூட்டியதற்கு நன்றி !
ராஜேஷ்,

வந்து,ரசித்து பின்னூட்டியதற்கு நன்றி !
Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-76951063031077624772012-08-23T07:55:04.385-04:002012-08-23T07:55:04.385-04:00நன்றி :) நன்றி :) நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-45274520076118567072012-08-23T01:57:37.557-04:002012-08-23T01:57:37.557-04:00குழலை இவன் ஊதக்கேட்டக் குயிலும் குனியுதடி!
அழகைக்...குழலை இவன் ஊதக்கேட்டக் குயிலும் குனியுதடி!
அழகைக்கவிபாட தமிழும் திணறுதடி!//

so cute lines:)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-75060070904005509962012-08-21T08:27:49.177-04:002012-08-21T08:27:49.177-04:00ரத்னவேல்ஜி,
வருகைக்கு நன்றி.
ரத்னவேல்ஜி,
வருகைக்கு நன்றி.
Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-39565498006352632842012-08-21T08:25:02.508-04:002012-08-21T08:25:02.508-04:00கவிநயா,
நேரம் கிடைக்கும்போது சுப்பு சார் நீலாம்பர...கவிநயா,

நேரம் கிடைக்கும்போது சுப்பு சார் நீலாம்பரியில் பாடியிருப்பதையும்
கேட்டு ரசிக்க வா.
Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-20965974717965584632012-08-21T06:23:02.873-04:002012-08-21T06:23:02.873-04:00சுப்புசார்,
"தமிழும்"என்பதில்"உம்&... சுப்புசார்,

"தமிழும்"என்பதில்"உம்"="தமிழ்கூட"
அதாவது சொல்வளம் மிக்க தமிழ்கூட
அவனழகை வருணிக்கத் தகுந்த வார்த்தைகிடைக்காமல் தவித்துத் திணறுகிறது என்ற பொருளில் எழுதினேன்;பக்தியோடு பாடும் உங்கள் மனத்திற்கு எது சரின்னு படுதோ அப்படி மாத்திக்குங்க சார்;நன்றி!
Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-25842738815337852002012-08-21T03:07:57.625-04:002012-08-21T03:07:57.625-04:00மிகவும் சுகமாக நீலாம்பரி ராகத்தில் பாட இயல்கிறது எ...மிகவும் சுகமாக நீலாம்பரி ராகத்தில் பாட இயல்கிறது எனினும்
"அழகைக் கவிபாட தமிழும் திணறுகிறது"
என்ற வரி எனக்கு கொஞ்சம் இடிக்கிறது.

தமிழ் மொழி திணறுமா என்ன? அவன் அழகை வர்ணிக்க நம்மிடம் வார்த்தைகள் இல்லை.
அது தானே நீங்கள் நினைக்கிறீர்கள் ?

மன்னுபுகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவனே என்று குலசேகர ஆழ்வார் பாடினாரே..
தமிழில் வார்த்தைகளுக்கா பஞ்சம்.?

எனினும் பாடுவேன். ( அந்த வார்த்தைகளை தவிர்த்து )

சுப்பு ரத்தினம்.
sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-74265787788526914982012-08-20T21:53:08.051-04:002012-08-20T21:53:08.051-04:00அருமை.அருமை.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-25436288205943439532012-08-20T21:45:16.090-04:002012-08-20T21:45:16.090-04:00அழகான தாலாட்டும்.. படமும் :) நன்றி அம்மா.அழகான தாலாட்டும்.. படமும் :) நன்றி அம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-63782087374516662732012-08-20T21:39:38.146-04:002012-08-20T21:39:38.146-04:001)தனபாலன் ஜி,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்ற...1)தனபாலன் ஜி,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

2)VGK ஜி,
வந்து ரசித்து பின்னூட்டமளித்தற்கு நன்றி

Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-10398008834875813672012-08-20T13:04:19.328-04:002012-08-20T13:04:19.328-04:00தலாட்டுப்பாடல் மிகவும் அழகாக உள்ளது. பாராட்டுக்கள்...தலாட்டுப்பாடல் மிகவும் அழகாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள். VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-17170792898755425672012-08-20T09:41:00.536-04:002012-08-20T09:41:00.536-04:00அருமையான தாலாட்டு பாடல்...
பாராட்டுக்கள்... வாழ்த...அருமையான தாலாட்டு பாடல்...
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com