tag:blogger.com,1999:blog-37904523.post590375216561805590..comments2024-01-26T05:26:44.487-05:00Comments on கண்ணன் பாட்டு: கண்ணன் பிறந்த நாள்: பால் வடியும் முகம்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-37904523.post-46199980975608811792011-08-24T02:25:22.440-04:002011-08-24T02:25:22.440-04:00Ya..கண்ணாரக் கண்டேன்.. அழகன் தைலக்காப்பில் திளைத்த...Ya..கண்ணாரக் கண்டேன்.. அழகன் தைலக்காப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றான். ஆயிரம் மொழிகள் கூறுகின்றன, அவனது ஆனந்த இதழ்கள். கண்கள் காதலை உமிழ்ந்தன. :)Sankarhttps://www.blogger.com/profile/03014883035595039798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-74525613910831229732011-08-22T11:21:18.081-04:002011-08-22T11:21:18.081-04:00//இந்த கீர்த்தனை நம்மாழ்வார் பாசுரத்திற்கு ஒத்த அழ...//இந்த கீர்த்தனை நம்மாழ்வார் பாசுரத்திற்கு ஒத்த அழகும் ஆழமும் கொண்டது//

ஒத்த பாசுரம் ஏதாச்சும் இருக்கா குமரன்?

சந்தானம், பித்துக்குளி இவர்கள் இருவர் பாடுவதும் தான் இப்பாடலுக்கு Masterpiece!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-79424599277118699402011-08-22T11:20:02.941-04:002011-08-22T11:20:02.941-04:00நன்றி சூரி சார்! நீங்களும் அற்புதமானவன்-ன்னு சொல்ல...நன்றி சூரி சார்! நீங்களும் அற்புதமானவன்-ன்னு சொல்லிட்டீக!:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-78677288984923884412011-08-22T11:19:16.721-04:002011-08-22T11:19:16.721-04:00@ராதா
கிரிதாரி அற்புதமானவனா? இல்லையில்லை! அவன் மாய...@ராதா
கிரிதாரி அற்புதமானவனா? இல்லையில்லை! அவன் மாயக்காரன்! :)

நீ சென்னையில் யோசிச்ச பாட்டை, நான் Rio-வில் இருந்து பதிவிடணுமா? அதுக்கு என்னை வேலை வாங்கிய இந்தக் கண்ணனை என்ன சொல்லிக் கிள்ள? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-12043846538093558762011-08-22T11:16:58.822-04:002011-08-22T11:16:58.822-04:00ஊருக்குப் போன சங்கரே, எங்கள் ஆரா அமுதனைக் கண்டீரா?...ஊருக்குப் போன சங்கரே, எங்கள் ஆரா அமுதனைக் கண்டீரா?
ஆருக்கு ஆர் என எந்தையிடம், இந்தப் பேதையின் சொல்லைச் சொன்னீரா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-18234011777519743832011-08-22T11:15:03.543-04:002011-08-22T11:15:03.543-04:00Can someone add maharajapuram sanathanam version o...Can someone add maharajapuram sanathanam version of this song to the post? - thanksKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-44753534094193691542011-08-21T21:09:42.389-04:002011-08-21T21:09:42.389-04:00மிகவும் பிடித்த பாடல். ந்ன்றி கண்ணா.
பிறந்த நாள் ...மிகவும் பிடித்த பாடல். ந்ன்றி கண்ணா.

பிறந்த நாள் காணும் குட்டிக் கிருஷ்ணனுக்கு கட்டி முத்தங்கள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1052501098275816512011-08-21T12:42:21.601-04:002011-08-21T12:42:21.601-04:00இந்த கீர்த்தனை நம்மாழ்வார் பாசுரத்திற்கு ஒத்த அழகு...இந்த கீர்த்தனை நம்மாழ்வார் பாசுரத்திற்கு ஒத்த அழகும் ஆழமும் கொண்டது. மகாராசபுரம் சந்தானம் குரலில் கேட்டு மகிழ்ந்த பாடல். இப்போது பித்துக்குளியாரின் குரலிலும் அருமை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-79399910205351479632011-08-21T06:16:03.218-04:002011-08-21T06:16:03.218-04:00கிரிதாரி அற்புதமானவன். :-)
anekan avan
arindhork...கிரிதாரி அற்புதமானவன். :-)

anekan avan
arindhorkku
ekanum avane.
em chinthai
kondavanum avane

subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-8616993863424572542011-08-21T03:29:34.949-04:002011-08-21T03:29:34.949-04:00ரவி,
என்ன அதிசயம்...நேற்று இரவு இந்தப் பாடலைப் பதி...ரவி,
என்ன அதிசயம்...நேற்று இரவு இந்தப் பாடலைப் பதிவு செய்ய எண்ணி, மஹாராஜபுரம் சந்தானம் அவர்களின் தொகுப்பைத் தவற விட்டதை நினைத்து வருந்தினேன். கிரிதாரி அற்புதமானவன். :-)
மிக்க நன்றி.

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-12893972365722427332011-08-21T02:38:26.579-04:002011-08-21T02:38:26.579-04:00ஊத்துக்காடு அவர்களின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரத்த...ஊத்துக்காடு அவர்களின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரத்தினங்கள் . :) பதிவிற்கு நன்றி :) அனைவருக்கும் கண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)Sankarhttps://www.blogger.com/profile/03014883035595039798noreply@blogger.com