tag:blogger.com,1999:blog-37904523.post4288918792035810598..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-37904523.post-47899202008746181312024-01-25T10:23:37.234-05:002024-01-25T10:23:37.234-05:00தமிழில் அகத்தியர் மற்றும் தொல்காப்பியர் போல, பாணின...தமிழில் அகத்தியர் மற்றும் தொல்காப்பியர் போல, பாணினி வடமொழி இலக்கண ஆசிரியர். அவரது இலக்கண நூல் பாணினியம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-72102354628717319452024-01-11T04:18:57.529-05:002024-01-11T04:18:57.529-05:00// 'ஓடி விடும்' மேனிதனில்...//
Should be ...// 'ஓடி விடும்' மேனிதனில்...//

Should be

'Kodu Vizhum' Menithannil kodi Narai Thonriyapin....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-36148050135409464602023-01-04T02:47:45.403-05:002023-01-04T02:47:45.403-05:00Panini was a scholar, who wrote books on grammer.....Panini was a scholar, who wrote books on grammer... The word meaning is paninis grammer...

Poet wrote this song inspired by bhaja govindam, by sankaracharyarvAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-19770783103605013422021-08-02T05:03:48.803-04:002021-08-02T05:03:48.803-04:00Yes சமஸ்கிருத வடமொழி இலக்கணம் !Yes சமஸ்கிருத வடமொழி இலக்கணம் !drmaha1962https://www.blogger.com/profile/07219984891549203091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-76588834153283469372018-12-18T21:29:26.153-05:002018-12-18T21:29:26.153-05:00அற்புதமான பதிவு மற்றும் அற்புதமான கருத்துகள் மிகவ...அற்புதமான பதிவு மற்றும் அற்புதமான கருத்துகள் மிகவும் பயனுள்ளளதாக இருந்தது அனைவர்க்கும் நன்றிகள் !manoharvarmahttps://www.blogger.com/profile/07123965409445767228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-58636523580496324252010-03-15T13:17:43.380-04:002010-03-15T13:17:43.380-04:00Hello,nice post thanks for sharing?. I just joined...Hello,nice post thanks for sharing?. I just joined and I am going to catch up by reading for a while. I hope I can join in soon.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-53094631066479320922008-12-24T14:23:00.000-05:002008-12-24T14:23:00.000-05:00நன்றி ஜோதி.நன்றி ஜோதி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-50942743573419507562008-12-24T06:51:00.000-05:002008-12-24T06:51:00.000-05:00Very NiceVery NiceAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-84710262000296102062008-12-15T18:23:00.000-05:002008-12-15T18:23:00.000-05:00ரொம்ப மகிழ்ச்சி வெட்கம்வெட்கம் (ஷை+லஜ்ஜா) அக்கா. :...ரொம்ப மகிழ்ச்சி வெட்கம்வெட்கம் (ஷை+லஜ்ஜா) அக்கா. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-12736391171854921122008-12-13T19:36:00.000-05:002008-12-13T19:36:00.000-05:00நல்லபாடல் குமரன் கேட்டதே இல்ல இதுவரைக்கும்....பதிவ...நல்லபாடல் குமரன் கேட்டதே இல்ல இதுவரைக்கும்....பதிவுக்கும் தாமதமாய்வந்து ஆனா உடனே கேட்டுட்டேன் நன்றி!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-61889660805329455092008-12-09T06:53:00.000-05:002008-12-09T06:53:00.000-05:00இரவிசங்கர். இந்தப் பதிவிலும் தேன்கூட்டுப் படிவம் இ...இரவிசங்கர்.

இந்தப் பதிவிலும் தேன்கூட்டுப் படிவம் இருக்கும் போல் தோன்றுகிறது. இங்கும் பின்னூட்டப் பகுதி திறக்க நேரமாகிறது. நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-71370642651808856172008-12-09T06:51:00.000-05:002008-12-09T06:51:00.000-05:00ஆமாம் கைலாஷி ஐயா. பஜகோவிந்தத்தின் மொழிபெயர்ப்பு தா...ஆமாம் கைலாஷி ஐயா. பஜகோவிந்தத்தின் மொழிபெயர்ப்பு தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-9068252222784160592008-12-08T23:25:00.000-05:002008-12-08T23:25:00.000-05:00பஜகோவிந்தத்தின் தமிழ் மொழிபெய்ர்ப்பு போல உள்ளது.அர...பஜகோவிந்தத்தின் தமிழ் மொழிபெய்ர்ப்பு போல உள்ளது.

அருமையான பாட்டுக்கும் ஏழுமலையான் தரிசனத்திற்க்கும் நன்றி குமரன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-5541633119417676112008-12-08T23:20:00.000-05:002008-12-08T23:20:00.000-05:00நன்றி கவிநயா அக்கா.நன்றி கவிநயா அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-19034393378615905372008-12-08T16:43:00.000-05:002008-12-08T16:43:00.000-05:00//கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த பி(ன்)னர் ...//கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த பி(ன்)னர் கோவணமும் கூட வருமோ?//

ரொம்பப் பிடித்த வரி -

இனிமையான, பொருள் மிகுந்த பாடலுக்கு நன்றி குமரா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-42521900658806503132008-12-05T12:32:00.000-05:002008-12-05T12:32:00.000-05:00//குமரன் (Kumaran) said... ஆடுகள் தம்மை ஆடுகள் என்...//குமரன் (Kumaran) said...
ஆடுகள் தம்மை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலக வேண்டாம். மேய்ப்பானிடம் சேர்ந்தாலே நல்லது//

ஹா ஹா ஹா
மந்தையில் விலகினால் தான் எந்தையில் சேர முடியுமாம் - என் குருநாதர் சொல்லீருக்காரு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-47619685278294776362008-12-05T12:25:00.000-05:002008-12-05T12:25:00.000-05:00நாம் எல்லோரும் அது தானே இரவி. ஆடுகள் தம்மை ஆடுகள் ...நாம் எல்லோரும் அது தானே இரவி. ஆடுகள் தம்மை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலக வேண்டாம். மேய்ப்பானிடம் சேர்ந்தாலே நல்லது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-12362366865174257442008-12-05T11:34:00.000-05:002008-12-05T11:34:00.000-05:00//குமரன் (Kumaran) said... //பாட்டையும் இடுமாறு கண...//குமரன் (Kumaran) said...
//பாட்டையும் இடுமாறு கண்ணன் பாட்டு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!//

அப்ப நீங்க யாரு? :-)//

நான் ஒரு வெள்ளாடு! :)

ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது....மந்தையில் இருந்து....
:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-44340115481725249532008-12-05T11:32:00.000-05:002008-12-05T11:32:00.000-05:00சரியா சொன்னீங்க ஜீவா. நன்றி.சரியா சொன்னீங்க ஜீவா. நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-56161476823221763752008-12-05T11:31:00.001-05:002008-12-05T11:31:00.001-05:00//பாட்டையும் இடுமாறு கண்ணன் பாட்டு அன்பர்களைக் கேட...//பாட்டையும் இடுமாறு கண்ணன் பாட்டு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!//

அப்ப நீங்க யாரு? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-25682469845462269732008-12-05T11:31:00.000-05:002008-12-05T11:31:00.000-05:00ரொம்ப நன்றி இரவிசங்கர். பாருங்க எப்படி வெளுத்துக் ...ரொம்ப நன்றி இரவிசங்கர். பாருங்க எப்படி வெளுத்துக் கட்றீங்ன்னு. :-)

இராகவ், இப்ப முழுப்பாடலும் புரியுதா?

புரியாட்டி இங்கே தேடிப் பாருங்க.

http://sthothramaalaa.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8Dகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-90562793494961284712008-12-05T10:30:00.000-05:002008-12-05T10:30:00.000-05:00'டுக்ருங்கரணே' என்பது பாணிணிய இலக்கண வாசகம் போலும்...'டுக்ருங்கரணே' என்பது பாணிணிய இலக்கண வாசகம் போலும்!

ஒரு ஞானி(?) டுக்ருங்கரணே, டுக்ருங்கரணே-ன்னு இலக்கணப் பாடத்தைச் சாதகம் செய்து கொண்டிருந்தார் காசியில்!

பகவத் ப்ரீதியை (இறையன்பை) மனத்தில் வளர்த்துக் கொள்ளாது, வெறுமனே சுலோகங்களும், கர்ம சிரேஷ்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து,
ஆனால் அந்த சுலோகங்களின் சாரமானதைச் சொந்த சுயநலத்தில் மறந்து போனால் என்னவாகும்?

மோட்சம் வேண்டுமா? டுக்ருங்கரணே சொல்லுவோம்!
வேற ஒன்னு வேணுமா? இன்னொரு கரணே சொல்லுவோம்!
இப்படி இதிலும் கூட சுயநலமும், சுயபிரதாபங்களும் கலந்து, தன்னை முன்னுக்குத் தள்ளி, இறைவனைப் பின்னுக்குத் தள்ளினால்?

இந்த முதியவர், இனி மேல் இலக்கணத்தை எல்லாம் நெட்டுரு போட்டுத் தானா இறையன்பைப் பெறப் போகிறார்? ஒப்புக்கு ஒரு லட்சம் முறை பாராயணம் செய்வதை விட, மானசீகமாக பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் என்று ரெண்டு சொட்டு கண்ணீர் இவரைக் கடைத்தேற்றாதா?

இந்த எண்ணம் தோன்றித் தான் ஆதிசங்கர பகவத்பாதாள், "நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே" என்று நம் அத்தனை பேர் மண்டையிலும் ஒரே போடாக போடுகிறார்! :)

I just love Sankarar! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-18136745851529119752008-12-05T10:07:00.000-05:002008-12-05T10:07:00.000-05:00@ராகவ்பாய் விரித்த வேளை தனில் காலனவன் சன்னிதியில் ...@ராகவ்
பாய் விரித்த வேளை தனில் காலனவன் சன்னிதியில் = ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

பாணினியம் காவல் வருமோ? = நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

பாடிடுக பாடிடுக = பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே! = கோவிந்தம் பஜ மூடமதேKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-11696752583652410712008-12-05T04:19:00.000-05:002008-12-05T04:19:00.000-05:00//ஜீவா (Jeeva Venkataraman) said...!http://en.wiki...//ஜீவா (Jeeva Venkataraman) said...

http://en.wikipedia.org/wiki/P%C4%81%E1%B9%87ini //

நன்றி ஜீவா.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-3080774262757704682008-12-05T04:16:00.000-05:002008-12-05T04:16:00.000-05:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said...பாணினியா? ...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
பாணினியா? அப்படீன்னா?
Banana theriyum
Banyan theriyum
Baniyan theriyum
Banini theriaathe!

ஏம்பா ராகவ், வந்து கேளேன்-பா //

பாவனா தான் தெரியும் பாணினி தெரியாது :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com