Friday, December 17, 2010

ஹோலி


சங்கரின் குரலில்....


வண்ணங்கள் அள்ளி தெளிக்காதே கண்ணா
ஹோலியன்று புத்தாடை மேல்..

தோழியர் குழாம் கேலி செய்யும்..
உன் ஜாலம் கண்டால், மணிவண்ணா.. மாதவா.. கோவிந்தா !
(வண்ணங்கள் ...)

வானவில் மின்னி ஒளிர்ந்திடும் போதுன்..
காதலில் நனைந்திட காத்திருக்கையிலே,
வானவில் வண்ணங்கள் வாரியெடுத்தென்
எண்ணத்தை முறித்திட முடிவு செய்து..
(வண்ணங்கள் ...)

இந்த பாடலை கேட்க கீழ்காணும் இணைய முகவரியை தட்டினாலும் தட்டலாம்! :))

20 comments :

Radha said...

Beautiful poem !

Sankar said...

thanks radha :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

200வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சங்கர்! :)
சைக்கிள் கேப்பில் டபுள் செஞ்சுரி அடித்து விட்டீர்கள்! :)

பாட்டு நல்லா இருக்கு! காதலன் மேல் காதலியின் பொய்யான கோபத்தைக் காட்டுது! புலவி நுணுக்கம் is கலவி நுணுக்கம்! :)
உங்க குரலும் சூப்பர்! நல்லாப் பாடி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!

btw
பாட்டு கத்துக்கிட்டீங்களா?

Kavinaya said...

பாடலும் குரலும் இனிமை. 200-க்கு வாழ்த்துகள் :)

குமரன் (Kumaran) said...

பாட்டும் பாடிய விதமும் நன்றாக இருக்கிறது சங்கர்.

எழுத்துப்பிழையும் அழகாக அமைந்துவிட்டது. தோழியர் குழாம் கேலியும் செய்யும் ; ராசலீலை என்னும் கேளியும் (ஆட்டமும்) ஆடும்! :-)

Sankar said...

@ KRS: Thanks a lot :)

Sankar said...

@ Kavinaya: Thanks a lot :)

Sankar said...

@Kumaran: Thanks a lot .. Ya.. that was a spelling mistake.. Still you could interpret it in a more beautiful way.. Wow..

Sankar said...

@KRS: What is pulavi nunukkam and kalavi nunukkam.. Enakku theriyadhe!!
Ama.. pattu kathunden (Past tense & Romba konjama) Now.. as am stayin in hostel, not able to pursue music classes
:(

Sankar said...

@All..: Yaradhu orutharadhu yenna ragamnu kepeenganu nenachen.. Elarukum indha ragam theriyuma?!!

குமரன் (Kumaran) said...

சங்கர். இராகத்தை விட பா(bh)வம் மிக முக்கியம். நீங்க பாடுனதுல பாவம் ரொம்ப நல்லா இருக்குறதால யாரும் கேக்கலைன்னு நினைக்கிறேன். எனக்கு சங்கீதம் கத்துக்கிறதுல ஆர்வம் இருந்தாலும் இதுவரைக்கும் வாய்ப்பு கிட்டலை. அதனால சும்மா இராகம் தாளம் பாவமெல்லாம் தெரியாம கத்திக்கிட்டு இருப்பேன். :-)

Sankar said...

@குமரன்: முதல்ல ரொம்ப நன்றி. ராகம தாளம்னு தேட ஆரம்பிச்சா, நம்மால இசைய முழுக்க ரசிக்க முடியாம போய்டலாம்.. ஸ்வரங்களுக்கு நடுவுல தான் ஒரு ராகத்தோட ஸ்வரூபமே இருக்குன்னு நான் நெனைக்கறேன். ராகத்த தேடாம இசைய ரசிக்க முடிஞ்சுதுன்னா, நம்ம அத பெருமயாவே எடுத்துக்கலாம். :)

Radha said...

எனக்கு தெரியாது. நான் கேட்கிறேன். இது என்ன ராகம்?

Sankar said...

@Radha: ஹிந்துஸ்தானி ராகம் மார்வா

ஷைலஜா said...

வண்ணங்களாய் வார்த்தைகளை அள்ளித்தெளித்தாய் சங்கரா!
கண்ணன் பாட்டு இதனில்இன்றுதான் இதனைக்கேட்டு மகிழ்ந்தேன்!
நன்றுதான் என்றே நயம்படவே சொல்வேன்
என்றும் இதைப்போலே ஏற்றமுடன்
அளிப்பாய்!

Radha said...

மார்வா ?! நன்றி சங்கர்.

Sankar said...

@ஷைலஜா : மிக்க நன்றி !! :)

Sankar said...

@ராதா : நீங்க ஹம்சானந்தி ராகம் கேட்டுருகிங்களா? அதேதான் ..

Sankar said...

@ராதா : நீங்க ஹம்சானந்தி ராகம் கேட்டுருகிங்களா? அதேதான் ..

Anonymous said...

I will add this blog to my favorites, it is great.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP